#BiggBoss : வைரலாகும் முகேன் தனது அம்மாவை திட்டும் வீடியோ !!!
  • 10:19AM Oct 05,2019 Tamil Nadu
  • Written By விக்கி
  • Written By விக்கி
  • 10:19AM Oct 05,2019 Tamil Nadu

பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் உலகநாயகன் கமல் ஹாசன்  தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி நாளையுடன்  நிறைவடைய உள்ளது.இந்த சூழ்நிலையில் சீசன் 3 டைட்டில் வின்னர் முகேன் வருவார் என்று பலர் கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.அதை நிரூபிக்கும் வகையில் அன்  ஆஃபிஸில் வோட்டிங்கில் முகேன் முதலிடத்திலிருக்கிறார்

mugen maa.jpg

பிக் பாஸ் வீட்டில் பிரீஸ் டாஸ்கின்  போது முகேனை பார்க்க அவரின் அம்மா மற்றும் தங்கை மலேசியாவிலிருந்து  வந்தார்கள். முகேன் பிக் பாஸ் வீட்டில் மிகவும் எதிர்பார்க்கும் போட்டியாளராக உள்ளார்.முகேனின் பெற்றோர்கள் அவர்களின்  தனிப்பட்ட காரணங்களுக்காக  பிரித்து வாழ்கிறார்கள்

mugen ra 3.jpg

என்று பிக் பாஸ் வீட்டில் முகேன்ஒரு டாஸ்கின் போது  தெரிவித்து இருந்தது இங்கு குறிப்பிடதக்கது.இப்படி இருக்கும் நிலையில், முகேன் தனது தாயை வடிவேல் வசனம் மூலம் திட்டுவது போல டிக் டாக்  விடியோவாக  செய்து உள்ளார்.

தற்பொழுது , இந்த டிக் டாக் வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி பலரால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வரப்படுகிறது.வடிவேலு தனது தாயை பார்த்து என்ன கஷ்டப்பட்டு பெத்துட்ட பெத்துட்டனு சும்மா சொல்லிட்டே இருக்கனு தொடங்கும் வசனத்தை டிக் டாக் செய்து உள்ளார்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top