#BiggBoss : லாஷ்லியாவிற்கு சினிமாவில் வாய்ப்பு!!!
  • 16:10PM Jul 16,2019 Tamil Nadu
  • Written By விக்கி
  • Written By விக்கி
  • 16:10PM Jul 16,2019 Tamil Nadu

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான லாஷ்லியா மரியநேசன் இவர் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர்,இந்நிகழ்ச்சியில் ஆரம்பத்திலிருந்து  இவருக்குத்தான் அதிக ரசிகர் கூட்டம் உண்டு,அதே போல லாஷ்லியாவிற்கு தான் முதல் ஆர்மி என்று சொல்ல கூடிய ரசிகர்கள் குழு உருவானது

Bigg-Boss-Losliya-Song (1).png

சமீபத்தில் ஒரு பேட்டியில் டான்ஸ் மாஸ்டர் கலா இவரைப்பற்றி புகழ்ந்து சினிமாவில் ஹீரோயின் ஆவதற்கு எல்லா தகுதியும் இவரிடம் உள்ளது,என்று கூறினார் அவரின்  வாய் முகூர்த்தம் தற்பொழுது பழித்துவிட்டது,|டான்ஸ் மாஸ்டர் கலாவின் பேட்டி|

99ea1011ee462ddf745df9523f8b4c6a.jpg

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரனும் பிரபல நடிகருமான அருள் நிதிக்கு ஜோடியாக லாஷ்லியாஒரு படத்தில் நடிக்கப்போவதாக செய்திகள் வலம்வருகிறது,அவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளிவந்ததும் இது குறித்து முறைப்படி அறிவிக்கப்படும் என்று தெரிகிறது,இதில் எந்தளவு உண்மை இருக்கிறதென்று தெரியவில்லை பொறுத்திருந்து பார்ப்போம்  

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

Top