#BiggBoss : கஸ்தூரியிடம் தவறாக நடந்துகொண்ட கவின் !!கோபத்தில் கஸ்தூரி எடுத்த முடிவு !!!
  • 14:13PM Aug 19,2019 Tamil Nadu
  • Written By விக்கி
  • Written By விக்கி
  • 14:13PM Aug 19,2019 Tamil Nadu

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில்   மீண்டும் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக ஒரு தகவல் ட்விட்டரில் வைரலாகி வருகிறது  இம்முறை கவினுக்கும்  கஸ்தூரிக்கும்பிரச்னை வெடித்துள்ளது ,   பற்றிய விபரத்தை இப்பதிவில்  பார்ப்போம்

kakoos and kasthuri.jpg

பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடந்த இரண்டு சீசன்களை விட இம்முறை நடைபெற்று வரும்   3 வது சீசன் பிரச்சனைக்கு பஞ்சமில்லாமல் சென்றுகொண்டுள்ளது  அதற்குக் காரணம் மீண்டும் வனிதா மட்டுமில்லாமல் கவினும் தான் இவர்கள் இருவரும் ஒவ்வொரு நாளும் வித்தியாசமான, பரபரப்பான கண்டெண்டுகளைக் கொடுத்து வருகிறார்கள் அதன் படி தற்போது மீண்டும் பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களான கவினுக்கும், கஸ்தூரிக்கும் இடையில் சண்டை ஏற்பட்டுள்ளதாகவும், இந்த சண்டையின் போது தீயநோக்கத்தில் கவின் தன்னைத் தொட்டு இழுத்ததாக  கஸ்தூரி பிக் பாஸிடம் புகார் கூறியுள்ளார்.

இதனால், தன்னை உடனே வெளியே அனுப்பும்படி அவர் கேட்டுள்ளார்.அதோடு, கோபத்தில் ஒரு கேமராவை அவர் உடைத்து விட்டதாகவும், சமூகவலைதளத்தில் ஒரு தகவல் வைரலாகப் பரவி வருகிறது.இதில்  எந்தளவிற்கு உண்மையுள்ளது  என்று  தெரியவில்லை.

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top