#BiggBoss : பிக் பாஸ் 3 ஆம் நாள் நடந்தது என்ன ?
  • 09:27AM Jun 27,2019 Tamil Nadu
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 09:27AM Jun 27,2019 Tamil Nadu

வழக்கம் போல காலை பாடலுடன் ஆரம்பித்தது, மோகன் வைத்தி சொல்லித்தரும் நடனத்தை வீட்டில் உள்ள அனைவரும் ஆட வேண்டும் என்று டாஸ்க் கொடுக்கப்பட்டது,அதன்படி, அனைவரும் ஆடினர் ,அபிராமி  தேவையில்லாமல் மீரா மிதுனிடம் கோபமாக பேச சிறு வாக்குவாதம் நடந்தது ,இதனை பார்த்த இந்த வார பிக் பாஸ் வீட்டின் தலைவி வனிதா விஜயகுமார் அபிராமிக்கு ஆதரவாக மிராவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்

WhatsApp Image 2019-06-27 at 8.52.07 AM.jpeg

அமைதியாக பேசுங்கள் (Calm Down ) என்று மீரா கூற,இதை கேட்ட  வனிதா கோபமடைந்து நீ யார் எங்களை அமைதியாக இருக்க சொல்ல என்று மீராவை திட்டினார் . இதனால் வாக்குவாதம் அனைவருக்குமிடையே முற்றுகிறது. இதனால் வேதனையடைந்த மீரா அழுகிறார்,மீரா அழுவதை பார்த்த அபிராமி மக்களிடம் தான் கெட்ட பெயர் வாங்கக்கூடாது என்பதற்காக  அழுது சீன் போடுகிறார்,மேலும் இதனை சாதகமாக பயன்படுத்தி கைவினை கட்டிபிடித்துக்கொண்டார் (இது தான் கிடைக்கிற கேப்பில் கிடா வெட்டுவது போல !)

WhatsApp Image 2019-06-27 at 8.52.08 AM (1).jpeg

பார்வையாளர்கள் கவனத்தை அவர் பக்கம் திருப்ப மீரா இவ்வாறு செய்வதாக வனிதா அபிராமியிடம்  கோள்மூட்டினர்   மறுபக்கம் மீராவை பாத்திமா, சரவணன் ஆகியோர் சமாதானம் செய்து கொண்டிருக்கிறார்கள்பகலில் சாண்டி துவங்க துப்பாக்கியால் சுடும் சத்தத்தை பிக் பாஸ் கேட்க செய்கிறார்,கவினை வெறுப்பேத்த அபியை மற்றொரு ஆண் போட்டியாளருடன் நெருக்கமாக பழகுவது போல் நடிக்குமாறு வனிதா உள்ளிட்டோர் அறிவுரை கூற அவரும் அதனை செய்தார்கள் ,நிகழ்ச்சியின் முதல் லக்சுவரி டாஸ்க் அறிவிக்கப்பட்டுள்ளது,

WhatsApp Image 2019-06-27 at 8.52.08 AM.jpeg

அதன் படி, உங்கள் வாழ்க்கையில் நடந்த மறக்கமுடியாத கசப்பான சம்பவத்தை சொல்லுமாறு கூற,ஒவ்வருவராக தங்களது அனுபவத்தை கண்ணீர் மல்க பகிர்ந்து கொண்டார்கள் ரேஷ்மா தனது இல்லற வாழ்வு குறித்து கூறினார்,மற்ற அனைவரும் அழ, பாத்திமா, வனிதா ஆகியோர் சமாதானம் செய்கிறார்கள்,மோகன் வைத்தியம் தனது வாழ்க்கையில் நடந்த சோகநிகழ்வை கூறினார் ,இவ்வாறாக சாதத்துடன் தொடங்கி சண்டை நடந்து கடைசியில் சோகத்துடன் 3 ஆம் நாள் முடிந்தது

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

துரை முருகன்

Top