#BiggBoss : அபிராமியின் அம்மா யாரை நாய்னு சொல்லுறாங்க !!!
  • 16:48PM Jun 27,2019 Tamil Nadu
  • Written By விக்கி
  • Written By விக்கி
  • 16:48PM Jun 27,2019 Tamil Nadu

விஜய் டிவியில் பிக்பாஸ் போட்டியின் இரண்டு சீசன்களை தொடர்ந்து  மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் உலகநாயகன் கமல் ஹாசனே  தொகுத்து வருகிறார்.பிக் பாஸ் நிகழ்ச்சி என்றால் சர்ச்சைகளுக்கும், காதல் காட்சிகளும் பஞ்சம் இருக்காதுதான் ஆனால் வந்த முதல் நாளே   போட்டியாளர் அபிராமிக்கு சரவணன் மீனாட்சி புகழ் கவின் மீது காதல் ஏற்பட்டுள்ளது

abi.jpg.

அதனை அபிராமியே  கவினிடம் தனது காதலை நேரடியாக தெரிவித்துள்ளார். அதற்க்கு  கவின் அபிராமியிடம் என்னிடம் இன்னும் 15 நாள் பழகினால் என்னை உனக்கு பிடிக்காமலும் போகலாம் நான் ஆசை வார்த்தை கூறி உன்னை நோகடிக்க விரும்பவில்லை என்று நாகரிகமாக தனது மறுப்பை  தெரிவித்துள்ளார்

abirami-1024x574.jpg

இதனை ஏற்ற அபிராமி உதட்டலிவில்  நாம் நண்பர்களாக இருக்கலாம் என்று கூறினாலும் கவின் குறித்து சக போட்டியாளர்கள் மத்தியில் அபிராமி புலம்பி வருகிறார்.இந்நிலையில் சமீபத்தில் ஒரு  யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த அபிராமியின் அம்மாவிடம் இந்த காதல் விவகாரம் குறித்து கேட்டபோது,

abi kavin.jpg

அவர் க்ரஸ் யார் மேல் வேண்டுமானாலும் வரலாம். லவ்வில் கூடநிறைய வித்தியாசம் உள்ளது. நாயைக்கூடத்தான் லவ் பண்ணலாம் என்று பேசியுள்ளார். இதனை கேட்ட கவின் ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளனர்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

Top