#Bigg Boss :பிக் பாஸ் மஹத் பிராச்சி நிச்சயதார்த்தம்
  • 00:11AM Apr 19,2019 Tamil Nadu
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 00:11AM Apr 19,2019 Tamil Nadu

மங்காத்தா, ஜில்லா, சென்னை 28 இரண்டாம் பாகம் உள்பட  சில படங்களில் சிறு வேடங்களில் நடித்தவர் மஹத். ராகவேந்திரா பிறகு தான் மக்களிடம் பிரபலமடைய வேண்டும் என்பதற்க்காக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்

mahath1.jpg

அவர் எதிர்பாத்ததுபோல மக்களிடம் பிரபலமடைந்தார் என்ன ஹீரோ வா இல்லாமல் வில்லனாக பிரபலமடைந்தார்,இவரின் முன் கோபத்தை பலரும் விமரிசித்தார்கள் ஏன் பலருக்கும் இவர் நடந்துகொண்ட விதம் பிடிக்கவில்லை

mahath2.jpg

இதற்கெல்லாம் உச்சகட்டமாக மஹத் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இன்னொரு நடிகையான யாஷிகாவிடம் காட்டிய நெருக்கத்தை பார்த்து பலரும் அருவெறுப்பனர்கள் பிக் பாஸ் ஷோவிற்கு ஏ சான்றிதழ் தரும் அளவிற்கு அவர்கள் நெருக்கம் இருந்தது

நடிகை யாஷிகாவும் இவரை காதலிப்பதாக தெரிவித்தார்  ஆனால் மஹத் தான் யாஷிகாவை   காதலிக்க வில்லை. தனக்கு ஏற்கனவே பிராச்சி என்ற காதலி இருக்கிறாள் என கூறினார். தற்போது நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது என்று  மஹத் புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

துரை முருகன்

Top