#Bigg Boss : பிக் பாஸ் ரித்விகாவின் புதிய அவதாரங்கள் !!!
  • 17:13PM Jun 06,2019 Chennai
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 17:13PM Jun 06,2019 Chennai

இயக்குனர்  பாலாவின்  இயக்கத்தில்  பரதேசி படம்  மூலமாக  தமிழ் சினிமாவிற்கு  அறிமுகமானவர் நடிகை ரித்விகா. அதன் பின்னர் நடிகர் கார்த்தி நடித்து ரஞ்சித் இயக்கிய  மெட்ராஸ் படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்தார் ரித்விகா  அந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டபட்டது.

rith.jpeg

அதன் பின்னர் சென்ற வருடம் நடை பெற்ற பிக் பாஸ் இரண்டாவது சீசனில் பங்குபெற்று வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவரின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது அவரின் தமிழ் முகம் தான்

rith1.jpeg

ஆனால் இவர் இப்பொழுது சினிமா வைப்புகளுக்காக படு மாடர்னாக உடை மற்றும் மேக் அப்புடன்  புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்

rith2.jpeg

இந்த புகைப்படங்களை  பார்த்த ரசிகர்கள் இயற்கையாகவே  தமிழ்பெண் முகபாவனை உள்ள உங்களுக்கு இந்த மேக் உப்பு மற்றும் உடைகள் பொருந்தவில்லை  என்று கூறிவருகிறார்கள்.

Share This Story

துரை முருகன்

Top