#MeeraMithun மீரா மிதுன் நண்பருடன் ஆபாச நடனமா? வைரலாகும் வீடியோ!
  • 13:45PM Jun 27,2019 Chennai
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 13:45PM Jun 27,2019 Chennai

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கி பரபரப்பாகச் சென்று கொண்டிருக்கிறது. 17 போட்டியாளர்கள் கொண்ட இந்தப் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16-வது போட்டியாளராக மாடல் அழகி மீரா மிதுன் கலந்து கொண்டார். ஆரம்பத்தில் இருந்து இவருக்கு வனிதா, அபிராமி, சாக்ஷி ஆகியோருக்கும் முதல் ஏற்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றிச் சமூகவலைத்தளங்களில் இவர் மீது பல மோசடி வழக்குகள் இருப்பதாகத் தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில் மீரா மிதுன் தனது நண்பருடன் ஆபாசமாக நடனமாடுவதாகச் சில வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மீராவும் அவர் நண்பரும் வெளிநாட்டில் பிரபலமான பசாட்டா வகை நடனத்தை ஆடினாலும், அதைப் பார்க்கும் பொது மக்கள் இது ஆபாச நடனம் என்று கூறி இணையத்தில் ஷேர் செய்து வருகின்றனர்.

Meera Mithun Viral Dance

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Meera Mitun (@meeramitun) on

The Endless Summer 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Meera Mitun (@meeramitun) on

Im in Love With Dance

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

@bii_insta 💃💗 #bachatasocial #juslaughs #valentineday #lovewithdance #alwaysgo #iaminlovewithdance #dancewithlove 💚

A post shared by Meera Mitun (@meeramitun) on

DelhiBelly

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Meera Mitun (@meeramitun) on

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top