Lushgreen

ஈர தலையை துவட்டும் போது, இ டுப்பு மடிப்பும் துவண்டு விழுதே! போதும்! போதும்! போட்டோவை பார்த்தே பிச்சு தின்றாதீங்க!

Jan 06 2021 11:35:00 AM

இப்போதெல்லாம் வெள்ளித்திரை நடிகைகளை விட, சின்னத்திரை நடிகைகள் செய்யும் போட்டோஷூட் பார்க்க க ண்ணிற்கு அம்சமாகவும் கண்டபடியும் உள்ளது. அந்த வகையில், பிரபல சீரியல் 'பாரதி கண்ணம்மா' தொடரில் அறிவு கேரக்டரில் நடித்துவரும் காவ்யா இப்போது சின்னத்திரை பக்கம் வளர்ந்து வரும் நடிகை. காற்றுள்ள போதே கரைசேர தூற்றிக்கொள்ள வேண்டும் என்பதை சரியாக பின்பற்றிவரும் காவ்யா, வாய்ப்பு கிடைக்க ஏதுவாக போட்டோஷூட்களில் பட்டைய கிளப்பி வருகிறார்.

kavya bharathi-kannamma

சில காலமாக இவரது இன்ஸ்டா பக்கத்தை பாலோ செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இவருக்கு வாய்ப்புகளும் அடுத்தடுத்து குவிய ஆரம்பித்துவிட்டது. இப்போது பெரும்பாலான ஷார்ட் ப்லீம்களில் இவரை ஹீரோயினாக பார்க்க முடிகிறது. 

kavya bharathi-kannamma

தற்போது மற்றொரு பிரபல தொடரான பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை ரோலில் நடித்துவந்த சித்ரா இ றந்துவிட்டதால், அவருக்கு பதில் 'அறிவு எனும் காவ்யா' தான் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

kavya bharathi-kannamma

முதலில் இவரை முல்லை கதாபாத்திரத்தில் ஏற்றுக்கொள்ளாத முல்லை ரசிகர்கள், மெல்ல மெல்ல காவ்யாவை முல்லையாக பார்க்க ஆரம்பித்துவிட்டனர். இவரது இன்ஸ்ட்டா புகைப்படங்கள் எல்லாமே சேலை கட்டியபடி மிகவும் ரசிக்கும்படி இருக்கும். அப்படி இப்படியென சேலை நகர்ந்து இ டுப்பு தெரியும்படி சில போட்டோஷூட்கள் இருக்கும்.

kavya bharathi-kannamma

அதனை பார்த்த சில ரசிகர்கள், 'ஈர தலையை துவட்டும் போது, இ டுப்பு மடிப்பும் துவண்டு விழுது' என கவிதையிலே கவ ர்ச்சியை ததும்ப விட்டு வருகின்றனர். இவர்கள் இப்படியெல்லாம் உளறினால் தானே, போட்டோ சூட் எடுத்த திருப்தி கிடைக்கும்.