#FRIENDSHIP: உங்கள் நண்பர்கள் இப்படியெல்லாம் பேசுகிறார்களா??? உஷாரா இருங்க, முடிஞ்சா கழட்டி விட்ருங்க!!!
  • 09:06AM Nov 07,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 09:06AM Nov 07,2019 Chennai

உறவுகள் என்றுமே கொஞ்சம் COMPLICATED-தான். ஆனால், அதைவிட COMPLICATED என்னவென்று பார்த்தால், அது நல்ல உறவுகள் அமைவதுதான். உறவுகள் இல்லாமல் வாழ்வது கூட எளிதுதான், நல்ல உறவுகள் இல்லாமல் வாழ்வதை விட. அதிலும் முக்கியமாக நம்மை அனைத்து விதங்களிலும் INFLUENCE செய்யும், நண்பர்களிடம் நாம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லதுதான். சரி, உங்கள் மேல் உண்மையான அக்கறையில்லாத நண்பர்கள் எப்படியெல்லாம் பேசுவார்கள் என்று பார்க்கலாமா???

#1. பணம்தான் பிரதானம் என்று பதிய வைத்துக் கொண்டே, சொந்தங்கள் வேண்டாம் என்று அறிவுறுத்துவான்.

#2. எப்போதும் உங்களை SELFISH ஆக இருக்கச் சொல்வது. உண்மையில், அவன் SELFISHNESS-க்கு உங்களுக்குப் போடும் தீனி அது.

#3. அடுத்தவர்களைப் பற்றித் தவறாகவே பேசிக் கொண்டிருப்பது. இதற்கு அர்த்தம்.

#4. திருமணமான நண்பர்கள் வீட்டில் தன்னை ரொம்பவே நல்லவனாகக் காட்டிக் கொள்வதைப் போலப் பேசுவது.     

#5. மற்ற நண்பர்களை விடத்தான் மட்டும்தான் உங்களுக்கு நிறையச் செய்ததாகச் சொல்லிக் கொண்டே இருப்பது.

#6. தேவையில்லாத விஷயத்துக்கெல்லாம் உசுப்பேற்றிக் கொண்டே இருப்பது.

#7. திருமணமாகி குழந்தை இல்லாத நண்பனிடம், காரணம் தெரிவதற்காக ரொம்ப அக்கறை இருப்பது போலக் காரணத்தை அறிய முயற்சிப்பது.

#8. வேற சில பயனுள்ள இணைப்புகள்:  |  Friendzone Influence  |  Friends 2 Lovers  |  Missing Friendship  |  Friend - Tour Plan  |  Friends Birthday Cake  | 

#FRIENDSHIP நல்ல நட்பு உங்களைத் தவறான வழியில் செல்ல விடாது. சென்றாலும் உங்களைப் பக்குவமாக வெளியே கொண்ட வர முயற்சிக்கும். உங்கள் குறைகளைப் பற்றிப் பேசாமல், அனைவரிடமும் நல்லது இருக்கிறது, அதைப் பார் என்று சொல்லும். உங்கள் துணையின் குறைகளைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்று சொல்லும். மேலே சொல்வது போலப் பேசினாலே, முடிந்தளவு தொலைவில் வையுங்கள். முடிந்தால் கழட்டி விட்டாலும் தப்பில்லை. புரிகிறதா???

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top