TOP 10 Law Colleges – தமிழ்நாடு
  • 11:30AM May 08,2018 Chennai, Tamil Nadu, India
  • Written By Sundara Murthy
  • Written By Sundara Murthy
  • 11:30AM May 08,2018 Chennai, Tamil Nadu, India

12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் முடிந்துவிட்டது, கலந்தாய்விற்கான(Counselling) தேதிகளை வெளியாகிவிட்டது. May 16 தேர்வின் முடிவுகள் வெளியாகும் என்றும் அறிவித்துவிட்டனர்.ஆனால் மாணவர்களுக்கு என்ன படிக்கலாம்? எங்குப் படிக்கலாம்? என்ற கேள்வி எழுந்துகொண்டு இருக்கிறது. பெரும்பாலும் பெற்றோர்களின் விருப்பம், Engineering அல்லது Medical Seat வாங்கவேண்டும் என்று தான் இருக்கும். அதைத் தாண்டி பலருக்குச் சட்டம் படிக்க வேண்டும், கலை கல்வி பயில வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் ஆனால் எங்குப் படிப்பது? என்று தெரியாமல் கிடைக்கும் இடத்தில் படித்து விடுகின்றனர்.இந்த சந்தேகத்தைத் தீர்க்கவே நாங்கள் Best  Engineering Colleges , Best  Arts and Science Colleges எது? என்பதைப் பட்டியலிட்டுள்ளோம்.இம்முறை சட்டம் பயில விரும்பும் மாணவர்களுக்காகச் சிறந்த Best Law Colleges குறித்துப் பட்டியலிட்டுளோம்.

1. Dr. Ambedkar Government Law College, Chennai

http://draglc.ac.in/index.asp

 இந்தியாவின் தொண்மையான சட்டக்கல்லூரி என்ற பெருமைக்குச் சொந்தமான,Dr. Ambedkar Government Law College, 1891 ஆம் ஆண்டு Madras Law College என்ற பெயரில் திறக்கப்பட்டது. பின் 1990, தமிழக அரசால் , Dr.Ambedkar Government Law College என்ன பெயர்மாற்றப்பட்டது. Tamil Nadu Dr. Ambedkar Law University-யின் கீழ் இயங்கும் இக்கல்லூரியில் ஆண்டொன்றிற்கு 562 மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இக்கல்லூரியில் 2 இளங்கலை மற்றும் 1 முதுகலை பாடத்திட்டங்கள் உள்ளன. இந்தியாவில் உள்ள Best Law College பட்டியலில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்திருக்கும் இக்கல்லூரியில் படித்த பலர் நாட்டில் உள்ள பல முக்கிய இடங்கங்களில் பணிபுரிகின்றனர்.

Address: High Court Building Campus, NSC Bose Road, Parrys, George Town, Chennai, Tamil Nadu 600104

 

Type: Government

Email: draglc104@yahoo.com

Phone: 044 2534 0907

Counselling

Est :1891

 

2. Government Law College, Madurai

http://www.glcmadurai.ac.in/

  தமிழகத்தில் MADRAS LAW COLLEGE மட்டுமே இருந்த காலத்தில், தென் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களால் மெட்ராஸ் சென்று படிக்க முடியாத சூழல் நிலவி வந்தது.இதை தவிர்க்கும் வகையிலும்,மாணவர்களின் நலனைக்கருதியும் 1974 ஆம் ஆண்டுத் தமிழக அரசு இக்கல்லூரியை நிறுவியது. இக்கல்லூரியில் 2 இளங்கலை மற்றும் 1 முதுகலை பாடத்திட்டங்கள் உள்ளது. தமிழ் நாட்டில் BEST LAW COLLEGE என்று பல முறை விருதுகளைப் பெற்றுள்ளது.

Address: Dr. S V K S Thangaraj Salai Road,Tallakulam, Madurai, Tamil Nadu 625020

Type: Government

Email: glcmadurai@gmail.com

Phone: 0452 253 3996

Counselling

Est :1974

 

3. Government Law College, Coimbatore

http://glccbe.ac.in/

1970 களில் தமிழகத்தில் வெறும் இரண்டு சட்டக்கல்லூரிகள் மட்டுமே இருந்த நிலை,ஆனால் மாணவர்களின் எண்ணிக்கையோ அதிகரித்துக்கொண்டே இருந்தது.நிலைமையைச் சீராக்குவதற்காகத் திருச்சி மற்றும் கோவையில் கல்லூரியை திறக்க முடிவு செய்தனர். Manchester of south India என்றழைக்கப்படும்,கோவை மாவட்டத்தில் உள்ள மருதமலை பகுதியில் 1979 ஆம் ஆண்டு இக்கல்லூரியை தமிழக அரசு நிறுவியது.Tamil Nadu Dr. Ambedkar Law University-யின் கீழ் இயங்கும் இக்கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை என இரண்டு பாடத்திட்டங்களுமே உள்ளது. வெளி ஊரிலிருந்து வந்து தங்கி படிக்கும் மாணவர்களுக்கென விடுதி வசதிகள் உள்ளது.

 

Address: Government Law College, Maruthamalai Main Road, Bharathiyar University Post, Coimbatore – 641046. 

Type: Government

Email: glglccbe@yahoo.com

Phone: 0422-2422454 

Counselling

Est :1979

 

 

4. Government Law College, Thiruchirapalli

http://www.glctry.ac.in/

 

1970 களில் தமிழகத்தில் வெறும் இரண்டு சட்டக்கல்லூரிகள் மட்டுமே இருந்த நிலை,ஆனால் மாணவர்களின் எண்ணிக்கையோ அதிகரித்துக்கொண்டே இருந்தது. நிலைமையைச் சீராக்குவதற்காகத் திருச்சி மற்றும் கோவையில் கல்லூரியை திறக்க முடிவு செய்தனர். 1979 ஆம் ஆண்டுக் கோவையில் துவங்கிய அதே சமயத்தில் திருச்சியிலும் கல்லூரியை நிறுவியது தமிழக அரசு. Tamil Nadu Dr. Ambedkar Law University யின் கீழ் இயங்கும் இக்கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை பாடத்திட்டங்கள் இரண்டுமே உள்ளது.

 

Address: Race Course Road, Khajamalai, Tiruchirappalli, Tamil Nadu 620023

Type: Government

Email: glctry@gmail.com

Phone: 0431 242 0324

Counselling

Est : 1979

 

5.Central law college, salem

http://www.centrallawcollege.com/

தமிழகத்தில் திறக்கப்பட்ட முதல் தனியார் சட்டக்கல்லூரி என்ற பெருமையைப் பெற்றது Central Law College, Salem. 1984 ஆம் ஆண்டு Prof. R.V. Dhanapalan என்பவரால் நிறுவப்பட்ட இக்கல்லூரி,துவக்காலத்தில் பல சட்டசிக்கல்களை சந்தித்தது, இருந்தும் இன்று இந்தியாவில் Best Law College என்ற பெருமையுடன் TOP 10 LAW COLLEGES IN TAMIL NADU பட்டியலிலும் இடம் பிடித்துள்ளது. உலகளவில் புகழ் பெற்ற இக்கல்லூரியில் படித்த மாணவர்கள் பலர் தமிழக அரசின் முக்கியப் பணிகளில் உள்ளனர்.

Address: Yercaud Road, Kannankurichi, Salem,

Tamil Nadu - 636008.

Type: Private

Email: clcadmission2015@gmail.com

Phone: 0427 240 0643

Self Financing

Est :1984

 

 

6. Government Law College, Thirunelveli

http://www.glctvl.ac.in/

1996 ஆம் ஆண்டு Government Law College ,திருநெல்வேலியில் துவங்கப்பட்டது. ஆரம்பகாலத்தில் Ponnusamy Pillai பங்களாவில் துவங்கப்பட்ட இக்கல்லூரி இன்று தமிழகத்தில் உள்ள TOP 10 law College களில் ஒன்றாக உயர்ந்துள்ளது.

 

Address: Palayamkottai, Tirunelvel, Tamil Nadu 627002

Type: Government

Email: glc.tvl.2011@gmail.com

Phone: 0462-2578382

Counselling

Est :1996 – 1997

 

 

8. SRM School Of Law

http://www.srmuniv.ac.in/content/school-law

SRM குழுமத்தில் 2014 ஆம் ஆண்டு SRM School Of Law துவங்கப்பட்டது. மாணவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளுடன் உலகத்தரம் வாய்ந்த கல்விமுறையை நிர்வாகம் செய்துகொடுத்துள்ளது. தேசிய அளவில் புகழ் பெற்ற சட்டவல்லுநர்களை அழைத்து வந்து மாணவர்களுக்குச் சிறப்புவகுப்புகள் நடத்தப்படுகிறது.இதன் காரணமாகவே Best Law Colleges In India  என்ற பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

Address: NH45, SRM Nagar, Kattankulathur,  Guduvanchery, Tamil Nadu 603203

 

Type: Private

Email: techsupport@srmuniv.ac.in

Phone: 044 2741 7000

Self-financing

Est :2014

 

9. Saveetha School of Law , Chennai

http://www.ssl.saveetha.com/

பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்பை மக்களுக்குச் சேவையாக வழங்கிய Saveetha பல்கலைக்கழகம் சட்டபடிப்பின் பெருமையைச் சாமானியனும் பெறவேண்டும் என்ற நோக்கில் 2009 ஆம் ஆண்டு Saveetha School of Law-வை நிறுவினார்கள். இன்று இந்தியாவில் சர்வதேச தரத்தில் உள்ள சட்டக்கல்லூரிகளில் இதுவும் ஒன்று.சாமானியனுக்குச் சட்டம் தெரிய வேண்டும் என்ற நோக்கில் தொடங்கப்பட்ட இக்கல்லூரியில் படித்த மாணவர் "Thousand Unspoken Words" என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

Address: 162,Ponnamalle High Rd,Velappanchavadi, Chennai, Tamil Nadu 600077

Type: Private

Email:

Phone: 044 2680 1580

Self-financing

Est :2009

 

9. Government Law College,Chengalpattu

http://www.glccgl.ac.in/

தமிழகத்தில் உள்ள 7 அரசு சட்டக்கல்லூரியில் Government Law College, Chengalpattu முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. Tamil Nadu Dr. Ambedkar Law University யின் கீழ் இயங்கும் இக்கல்லூரியை நிர்வகிப்பது Tamil Nadu's Department of Legal Studies. வளர்ந்து வரும் மாவட்டமான காஞ்சிபுரத்தில் இருக்கும் மாணவர்களின் நலனைக் கருதி இக்கல்லூரியை 2004 ஆம் ஆண்டுத் தமிழக அரசாங்கம் நிறுவியது.இளங்கலை மற்றும் முதுகலை என இரண்டு பாடத்திட்டங்களைக் கொண்ட இக்கல்லூரியில் வெளி ஊரிலிருந்து வந்து படிக்கும் பெண்களுக்கென்று தனி விடுதி உள்ளது..

Address: Government Law College, Thirumeni Road, Chengalpattu – 603 001

 

Type: Government

Email: chengalpattulawcollege@gmail.com

Phone: 044 – 27429798

Counselling

Est :2004

 

 

10. Government Law College,Vellore

http://www.glcvellore.ac.in/

தமிழகத்தில் உள்ள 7 அரசு சட்டக்கல்லூரியில் இறுதியாகத் திறக்கப்பட்டகல்லூரி Government Law College, Vellore. Tamil Nadu Dr. Ambedkar Law University -யின் கீழ் இயங்கும் இக்கல்லூரியை நிர்வகிப்பது Tamil Nadu's Department of Legal Studies. தற்போது வரை இளங்கலை பட்டப்படிப்பு மட்டுமே இருக்கும் இக்கல்லூரியில் கூடிய விரைவில் முதுகலை பாடத்திட்டம் அறிமுப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.எனினும் தமிழகத்தில் உள்ள TOP 10  LAW COLLEGES பட்டியலில் சிறப்பிடம் பெற்றுள்ளது.

Address: Government Law College Vellore

Gandhi Nagar (West)

Katpadi, Vellore – 632006

 

Type: Government

Email: law.college.vellore@gmail.com

Phone: 0416 -2241744

Counselling

Est :2008

 

 

Additional Top 10 Engineering College Recommenced by Others

11. SSN Engineering College, Chennai

http://www.ssn.edu.in/

https://res.cloudinary.com/nissan/image/upload/v1524899134/mbmn_blogs/kwyzfa4bojgqoa5rggsa.jpg

இந்த கல்லூரியை பற்றி மேலும் தெரிந்துகொள்ள, https://maybemaynot.com/blog/ssn-best-engineering-college-tamilnadu-chennai-tn

Address:  SSN College of Engineering
        Old Mahabalipuram Road
        Kalavakkam – 603 110
        Tamil Nadu, India
Phone:   +91 44 27469700
Email:    info@ssn.edu.in

 

 

Top