ஆல் இன் ஆல் அழகு ராஜாவையே  மிஞ்சிட்டாங்க!!
  • 07:42AM Oct 26,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By vignesh babu
  • Written By vignesh babu
  • 07:42AM Oct 26,2017 Chennai, Tamil Nadu 600003, India

நமது நாட்டில் காசை தவறுதலாகக் கீழே போட்டாலும்,"எப்படி லட்சுமி உன் கிட்ட வருவா?" என்று சிலர் கேட்பார்கள்.! ஆனால் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இவர்கள் செய்ததை பார்த்தால் என்ன சொல்வார்கள் அவர்கள்.!

https://static.boredpanda.com/blog/wp-content/uploads/2017/07/70000-pennies-barber-shop-floor-bs4-barbers-rich-holtham-5975eba6f1792__700.jpg

இங்கிலாந்தில் முடிவெட்டும் கடை வைத்திருப்பவர் ரிச் ஓள்தாம்,இவர் தன் கடைக்குத் தரை போட யோசித்தார்,அதற்கான செலவை பற்றி விசாரித்த பொழுது 1000 யூரோ ஆகும் என்ன அனைவரும் கூறினார்கள். 1000 யூரோ அதிகம் என்று எண்ணிய ரிச் வேறு என்ன செய்யலாம் என்று யோசித்தார்..இணையத்தளத்திலும்,தன் நண்பர்களுடனும் பேசி விசாரித்த ரிச் கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தார்! 1000 யூரோ செலவு செய்வதற்கு,700 யூரோவை 70,000 சில்லறையாக மாற்றி அதனினால் தரை போட எண்ணினார்,போட்டும் முடித்தார்! வழக்கத்திற்கு மாறாக இருந்தாலும் வித்தியாசமாக இருந்தது.இது அனைவர் பார்வையையும் கவர்ந்தது! அங்கு முடிவெட்ட வருபவர்கள் இன்றி அந்த வழியாகச் செல்பவர்களும் அந்தக் கடைக்கு வந்து போட்டோ எடுத்துச் செல்கின்றனர்.!!

 

நீங்களே பாருங்கள் அந்தக் கடையை.!

https://static.boredpanda.com/blog/wp-content/uploads/2017/07/70000-pennies-barber-shop-floor-bs4-barbers-rich-holtham-5975eba8bd96f__700.jpg

https://static.boredpanda.com/blog/wp-content/uploads/2017/07/70000-pennies-barber-shop-floor-bs4-barbers-rich-holtham-5975eb9bda2a3__700.jpg

https://static.boredpanda.com/blog/wp-content/uploads/2017/07/70000-pennies-barber-shop-floor-bs4-barbers-rich-holtham-5975eb9a16bc9__700.jpg

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top