#sunbath : நிர்வாணமா சூரிய குளியல் எதுக்கு போடுறாங்க தெரியுமா.? ஓ.! இது தானா அந்த விஷயம்.!
  • 14:30PM Jun 08,2019 India
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 14:30PM Jun 08,2019 India

சூரியனிலிருந்து வரும் பூமிக்கு வரும் கதிர்கள் பூவியின் வளிமண்டலத்தில் உள்ள துகள்களுக்குள் புகுந்து பூமியை வந்தடைகிறது. இங்கு வண்ணங்களாக இருப்பதற்கு முக்கிய காரணமே சூரியன் தான். அண்டத்தின் நிறமே கருப்பாக தான் உள்ளது. ஒளிகள் மட்டும் தான் நிறங்களை தருகிறது. ஒளியை ஒவ்வொறு பொருளும் உள்வாங்கிக்கொண்டு தன்னிடம் அதிகப்படியாக எந்த நிறம் இருக்கிறதோ அதை வெளிப்படுத்த தொடங்குகிறது.

அப்படி சூரியனிலிருந்து வரும் கதிர்களை மனிதர்களால் ஏழு வண்ணங்களை பார்க்க முடியும். இந்த ஏழுக்கு மூலாதாரம் மூன்று தான் RGB red , green ,bule இதன் கலப்படங்களில் ஏழு வண்ணங்கள் பிறக்கின்றன. v-violet, i-indigo, b-blue, g-green, y-yellow, o-orange, r-red (VIBGYOR). நாம் இத்தகைய ஒளிகளை வைத்தே கட்டமைக்கப்பட்டுளோம். அப்படி வளர்ந்த இந்த உடலில் உள்ள ஏழு systemகளுக்கும் ஏழு விதமான வண்ணங்கள் உள்வாங்கி அதன் ஆற்றலை அதிகப்படுத்திக்கொள்ள முடியும்.

v-heals grown chakra, i-heals third eye, b-heals throat, g-heals heart, y-heals solar plexus, o-heals sacral, r-heals root. இது அடிப்படையாகவே பலருக்கும் தெரிந்த ஒன்று தான். ஒரு நாள் ஒரு வலைதள பக்கத்தில் என்னோட ராசி நேரங்களை பார்க்கும் போது சூரியனின் அனுகூலம்
உங்களுக்கு சரியாக கிடைக்கலனு சொல்லி தினமும் முகத்திற்கு நேராக நீர் துளிவிட்டு அது வழியாக சூரியனை பார்க்க சொன்னாங்க அதன் காரணம் சொல்லவில்லை. தேட ஆரம்பித்தன்றே மழை பிடித்து சாரல்கள் விழுந்தது. அப்போ வானவில் தெரிந்த சூரிய கதிர்கள் நீரில் உதவியோடு சிதறி வானவில்லாக புலப்பட ஆரம்பித்தது அப்போ தான் விசயம் புரிஞ்சது.

அப்போ தோனுச்சு நாம ஏன் சூரிய கதிர்களை prism உதவியோடு ஒளிகளை சிதற செய்து மனித உடலுக்கு healing செய்யக்கூடாதென்று. crystal light chakra healing செயற்கையாக ஏழு ஒளியை ஏழு சக்கரங்களுக்கு நேராக வைத்தால் அந்த பாகம் சரியாக இயங்க தொடங்கும். அதோட ஆற்றலை இன்னைமும் வீரியப்படுத்த முடியும். முடிந்தளவு அதிகாலை குளியலை சூரிய வெளிச்சம் படும்படி குளிக்கவும். உடலில் அனைத்து பகுதிக்கும் எந்த ஒரு தடையும்மின்றி சூரிய ஒளிபட்டால் இன்னும் நல்லது. அப்படி இல்லை என்றாலும் பிரச்சினை இல்ல. நம் உடலுக்கு எந்த வண்ணத்தின் உதவி தேவையோ உடலுக்கு அதை நம் உடலே தேடி வாங்கி கொள்ளும்.நீல கலர் உடைகளை நம் மூளை போட வைக்குதுனா நம் உடலில் throat சக்கராக்கு ஆற்றல் தேவைப்படுகிறது என்ற அர்த்தம். (Source: raavana asura ஆராய்ச்சி குறிப்புகள்)

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

முருகானந்தம்

Top