நம்ம ஊரில் கிராமம் என்றால் எதைச்சொல்லுவோம், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பசுமையான வயல்கள், காலங்காத்தால கீச்சிடும் பறவைகள் சத்தம், கட்டாந்தரையில் இருந்து வரும் சத்தம், சில்லென்ற இயற்கை காற்று இதெல்லாம் தான் நியாபகத்துக்கு வரும். இதே ஐரோப்பிய கண்டத்தில் உள்ள போர்ச்சுகல் நாட்டிற்கு சென்றால், கிராமம் என்பதற்கான வரைமுறையே மாறியிருக்கிறது. ஊட்டி மாதிரி ஒரு ஊரையே கிராமம் என்று சொல்கின்றனர். பார்க்க கலர்புல்லா சுற்றுலா பயணிகளை சுண்டி இழுக்கிறது. அப்படிப்பட்ட சில அழகான கிராமங்களின் தொகுப்பை அடுத்து பார்க்கலாம்.
Marvão
Monsanto
Piódão
Óbidos
Sortelha
Castelo de Vide
Monsaraz
Azenhas do Mar
Ferragudo
#beautiful villages: இதெல்லாம் கிராமம் என்று உங்கள் மனது ஏற்றுக்கொள்கிறதா? என்ன தோன்றுதோ அதனை எங்களிடம் பகிரலாம்.