மனைவிக்காகக் கணவர்கள் கொடுத்த ஆச்சரியமூட்டும் பரிசுகள்!!
  • 13:40PM Oct 28,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By vignesh babu
  • Written By vignesh babu
  • 13:40PM Oct 28,2017 Chennai, Tamil Nadu 600003, India

சிறுவர்களிலிருந்து பெரியவர்கள் வரைக்கும் பரிசு என்றால் அனைவர்க்கும் பிடிக்கும்..அதிலும் கணவன் தரும் பரிசு என்றால் மனைவிக்கு அவ்வளவு பிடிக்கும்.! அதுபோல் உலகளவில் கணவர்கள் அவர்களது மனைவிக்குக்  கொடுத்த வித்தியாசமான பரிசுகளைப் பார்ப்போம்.!!

 

ஒருமுறை ஜன்னல் பக்கத்தில் சோஃபா இருந்தால் நன்றாக இருக்கும் எனக் கூறிய மனைவிக்காக 48 மணிநேரத்தில் மனைவி இல்லாதபொழுது கணவன் செய்த வேலை!!

Wife Went Away For 48 Hours And I Made This Window Seat For Her

மனைவிக்காக அவர்கள் வாழ்நாளில் நடந்ததை ஒட்டும் குறிப்புகளில் எழுதி அவர்கள் படுக்கையறையை  அலங்கரித்த கணவன்!!

My Husband Created An 8-Bit V-Day Room With Over 7000 Memories On Sticky Notes

பிறந்தநாள் பரிசுக்காக தங்கள் காதல் அனுபவத்தை அளந்து ஜாடிக்குள் அடக்கிய கணவன்!

I Made A Present For My Girlfriend. It Took Some Time

தன் காதலை வெளிப்படுத்த கணவன் செய்த வேலை!!

Message From The Gardener... Who Is Also My Husband Of 28 Years

கணவன் மனைவிக்கு வரைந்து கொடுத்த நினைவு பரிசு!

Today Is My 21st Birthday. We Have Been Struggling Financially And I Wasn't Expecting A Gift, But My Boyfriend Surprised Me With His Work Of Art. I Just Wanted To Share My Happiness

கணவன் மனைவிக்குச் செய்துகொடுத்து  காதல்  பரிசு!

 

Made An Enchanted Rose For My Wife

கிறிஸ்துமஸ் பரிசாக தன் மனைவிக்கு கணவன் செய்து தந்த காப்பு!!

For Christmas, I Hand Carved A Bracelet Out Of A Solid Piece Of Wood For My Wife

முதல் கல்யாண முதல் வருட திருமண நாளிற்காக கணவன் மனைவிக்காக செய்துகொடுத்த காகித பூங்கொத்துகள்!!

In Honor Of The Traditional Gift For The First Wedding Anniversary, I Made My Wife A Bouquet Of Paper Flowers! I Thought It Turned Out Rather Well For A Guy With Absolutely No Crafting Ability.

மனைவிக்காக கணவன் செய்த மோதிரம்!

I Created A Magical Elven Ring That Turned My Girlfriend Into My Fiance

திருமணத்தின் பொழுது மனைவியை ஆச்சர்ய படுத்த கணவன் செய்த கேக் வைக்கும் பெர்ரிஸ் சக்கரம் ஸ்டண்ட்!!

My Husband, Then Fiancé, Made A Cupcake Ferris Wheel For Our Wedding

காதல் பரிசுக்காக தன் மனைவியையே கற்பனை கன்னியாக  வரைந்த கணவன்!!

My Boyfriend Made This Painting Of Me

காதலர் தினத்திற்காக கணவனே செய்துதந்த பரிசு!!

Designed And Made These For My Wife This Valentines Day

 

மனைவிக்காக தோட்டத்தில் ஒரு நாற்காலி வடிவமைத்த கணவன்!!

 

மனைவி பிறந்த நாளிற்காக டிராகன் முட்டைகள் வடிவமைத்த கணவன்!!

Made My Wife Got Dragon Eggs For Her Birthday

மனைவிக்காக பேழையான வடிவமைத்த கணவன்!

Made This For The Love Of My Life. Her Initials On My Half And My Initials On Her Half

மனைவிக்காக நகை அலமாராயம் வடிவமைத்த கணவன்!!

I Made A Birthday Gift For My Girlfriend - Mirror With Jewelery Cabinet

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top