#Photobombed BBC தொகுப்பாளரை பீதியடைய வைத்த இந்திய நாய் - மெர்சல் வீடியோ!
  • 12:55PM Mar 20,2020 Mumbai
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 12:55PM Mar 20,2020 Mumbai

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்குச் சுற்றுலா வரும் அனைவருக்குமே இந்நாட்டின் பழக்கவழக்கங்கள், கலாச்சாரங்கள் ஆகியவற்றைக் கண்டு பெரும் ஆச்சர்யம் ஏற்படும். உண்ணும் உணவும் முதல் பேசும் மொழி வரை அனைத்துமே வெளிநாட்டினரை பெரும் திகைப்பில் முழுகடிக்கும். முக்கியமாக இந்திய சாலைகள் அவர்களை அதிர்ச்சியில் ஏற்படுத்தும். இந்திய சாலைகளில் வெளிநாட்டினர் நடந்து செல்வது என்பது அவர்களுக்குப் பேய் வீட்டில் நடந்து செல்வது போல இருக்கும். எப்போது யார் வண்டியை திரும்புவார்கள், யார் இடிப்பதை போல வருவார்கள் என்று தெரியாமல் முழுப்பார்கள். இப்படியிருக்கப் பிபிசி தொலைக்காட்சி தொகுப்பாளர் ஒருவர் இந்திய சாலையில் பயணிக்கும் போது ஒரு விசித்திர காட்சியைப் பார்த்துள்ளார். Gully Boy திரைப்படத்தைப் பற்றி ஆட்டோவில் சென்றுகொண்டே பிபிசி தொகுப்பாளர் பேசிவந்துள்ளார்.

This Journo Getting Photobombed By A Dog On A Bike Proves That Anything Can Happen On Indian Roads

அப்போது அவர்கள் சென்ற ஆட்டோவிற்குப் பக்கத்தில் பைக்கில் வந்த நபர் மீது அவரது வளர்ப்பு நாய் piggyback செய்தவாறு வந்துள்ளது. இது தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டுள்ளது. இதனைப் பார்த்த வெளிநாட்டினர் பலர் "இந்தியாவில் நாம் எதிர்பார்க்காத பல விஷயங்கள் நடக்கும் போல!" என்று கூறி கருத்து பதிவித்து வருகின்றனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top