பணம் பத்தும் செய்யும் என்பதற்கு இதுவே சாட்சி
  • 12:37PM Dec 27,2017
  • Written By Sundara Murthy
  • Written By Sundara Murthy
  • 12:37PM Dec 27,2017

பணம் பத்தும் செய்யும் என்று கேள்வி பட்டிருப்போம் ஆனால் இவர்கள் செய்யும் அளவிற்கு என்றால் சந்தேகமே..பணத்தை எப்படி எல்லாம் செலவு செய்கிறார்கள் என்பதைப் பாருங்களேன்

DRAKE இசையுலகில் பிரபலமான இவரிடம் இசைப்பயிற்சி மேற்கொள்வதால் சத்தம் அதிகம் வருவதாக இவருடைய அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் குறைகூறிவந்துள்ளனர் இதனால் இவர் அவர்களின் வீட்டை சுமார் 2.85 மில்லியன் டாலர் கொடுத்து வாங்கியுள்ளார்.

JOHNNY DEPP - ஹாலிவுடில் பிரபலமான இவரின் ஆடம்பர வாழ்க்கைக்காக மாதம் 2 மில்லியன் டாலர் செலவு செய்து வருகிறார்,இதில் அவர் wine வாங்குவதற்கு மட்டும் 30000 டாலர் செலவு செய்கிறார்.

sorin ovidiu vantu ருமேனியா நாட்டைச் சேர்ந்த தொழிலதிபரான இவர் தன்னுடைய மனைவியுடன் உள்ள நெருக்கத்தை அதிகரிக்க தன்னுடைய படுக்கையறையில் சுமார் 100 மில்லியன் டாலர் பணத்தினை அடுக்கி வைத்து அதன் மேல் இருவரும் உடலுறவு வைத்துக் கொண்டுள்ளனர்.

Pablo Escobar போதை மருந்து கடத்தல் மன்னனாக விளங்கிய இவர்,ஒரு முறை தன்னை காவல்துறை துரத்தியதற்காக தன்னுடைய குழந்தைகளுடன் காட்டில் தப்பி சென்று விட்டார்.அப்போது தன்னுடைய மகளுக்குக் குளிர் அதிகம் எடுத்ததால் தன்னிடம் இருந்த 2 மில்லியன் டாலர் பணத்தை தீக்கிரையாக்கி அதில் குளிர்காயவைத்தார்.

Hassanal Bolkiah ப்ருனெய் நாட்டின் சுல்தானான இவரிடம் 300 மில்லியன் டாலர் மதிப்பிலான கார்கள் உள்ளது.

பிரபல குத்துச்சண்டை வீரரான floyd mayweather தன்னுடைய செலவிற்காக ஆண்டொன்றிற்கு சுமார் 75 மில்லியன் டாலர் ஒதுக்கி வைத்துள்ளார்.

VIKTORIA BECKHAM பிரிட்டனைச் சேர்ந்த தொழிலதிபரான இவர் பன்முக திறமைகளைக் கொண்டுள்ளவர்.ஒருமுறை MILAN நகருக்குச் சென்ற போது Shopping போகத் திட்டமிட்டுள்ளார்.அவர் அன்று செய்த Shopping தொகை மட்டும் 14 மில்லியன் டாலர்.

Mikhail Gutseriyev ரஷ்யாவிஸின் பிரபல தொழிலதிபரான இவர் தன்னுடைய மகனின் திருமணத்தை கடந்த ஆண்டு பிரமாண்டமாக நடத்தி வைத்தார்.இதற்கான செலவு மட்டும் 1 பில்லியின் டாலர்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top