Shoreline

எங்கள பார்த்தா பொட்டு வச்சிக்கிட்டு பொங்கல் சாப்பிடுற மாதிரி தெரியுதா? ஒவ்வொரு அடியும் இடிதான் மாப்ளே! இவங்க இப்படி ஒரு சம்பவம் செ ஞ்சிருக்காங்ககளா?

May 30 2021 06:23:00 PM

ஆஸ்திரேலியா நாட்டின் தேசிய விளையாட்டாக இருப்பது கிரிக்கெட் தான். பல முறை உலகக்கோப்பை வென்றுள்ள அந்த நாடு கிரிக்கெட் விளையாட்டில் அசைக்கமுடியாத பலத்துடன் இருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் கால்பந்து விளையாட்டிலும் ஆஸ்திரேலிய வீரர்கள் சற்றும் சளைத்தவர்கள் கிடையாது.

australia-football-record

பொதுவாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டில் தான் கால்பந்து மிகப்பிரபலமான விளையாட்டாக இருந்தாலும் ஆஸ்திரேலியா நாட்டிலும் கிரிக்கெட்டிற்கு இணையாக கால்பந்து பிரபலமான விளையாட்டாக இருப்பது பலருக்கும் தெரிவதில்லை. கடந்த 2002ம் ஆண்டு உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்ற சமயத்தில் கால்பந்து விளையாட்டில் முதன் முதலாக ஒரு மகத்தான உலக சாதனை படைத்தது ஆஸ்திரேலியா.

australia-football-record

தனது தகுதிச்சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் சமோரா அணியை எதிர்கொண்டது ஆஸ்திரேலிய அணி. இந்த போட்டியில் கோல் மழை பொழிந்த ஆஸ்திரேலிய வீரர்கள் சமோரா அணியை துவம்சம் செய்தனர். 31-0 என்ற கோல் கணக்கில் சமோரா அணியை வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி. இந்த வெற்றியின் மூலம் சர்வதேச போட்டிகளில் அதிக கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதல் நாடு என்ற பெருமையை பெற்றது ஆஸ்திரேலியா.

australia-football-record