Lushgreen

டூ பீஸ் உடையில் அசர வைக்கும் இந்த அரேபிய குதிரை யார்? மிரட்டும் க வர்ச்சியால் எல்லோரையும் திணறடிக்கும் திறமை இவருக்குத்தான் உள்ளது!

Jun 10 2021 08:27:00 AM

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என்று பல்வேறு இந்திய மொழிப்படங்களிலும் நடித்திருப்பவர் நடிகை அதிதி ராவ் ஹைதரி. இவர் மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அந்தப்படம் படு தோல்வியடைந்தாலும் இவர் சிறந்த அறிமுக நடிகையாக விருது வாங்கினார். அதன் பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கிய செக்கச்சிவந்த வானம் திரைப்படத்தில் நடித்தவர் மிஷ்கின் இயக்கிய சைக்கோ திரைப்படத்தில் அப்பாவி பெண்ணாக நடித்து அனைவரையும் ஏங்க வைத்தார்.

athithi-rao

தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் கூட இவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. தமிழில் 2017ம் ஆண்டு தான் அறிமுகமானார் அதிதி ராவ். ஆனால் அதற்கு பல ஆண்டுகள் முன்பே ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலம் அடைந்துள்ளார்.

athithi-rao

தனிப்பட்ட வாழ்க்கையை பொறுத்தவரை இவர் மிஸ்ரா என்பவரை 2009ம் ஆண்டு காதலித்து கரம் பிடித்தார். ஆனால் அப்போது மிக இளம் வயதில் ஹிந்தி சினிமாவில் அவர் அறிமுகமாகும் காலகட்டம் என்பதால் திருமணத்தை பற்றி ரகசியமாகவே வைத்திருந்தார். ஆனால் சில ஆண்டுகள் கழித்து அவரிடம் பேட்டி ஒன்றில் கேள்வி கேட்டபோது இப்போது அவரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் வெறும் நண்பர்களாக மட்டும் இருந்து வருவதாகவும் தெரிவித்தார். நான்கு ஆண்டுகள் மிஸ்ரா என்பவருடன் சேர்ந்து வாழ்ந்தவர் 2013ம் ஆண்டு அவரிடம் இருந்து பிரிந்து வந்து விட்டார்.

athithi-rao

இவர் நடித்த தமிழ் படங்களில் பெரிதாக வர்ச்சி காட்டி நடிக்கவில்லை. அதனால் இவர் வர்ச்சி காட்டி நடிக்கமாட்டார் என்று தவறாக நினைத்து விட வேண்டாம். தேவைப்பட்டால் எல்லைமீறிய வர்ச்சியால் உங்களை திணறடிக்கும் அளவுக்கு இவருக்கு திறமை உள்ளது. சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவார். அந்த வகையில் சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் கண்களுக்கு கவர்ச்சி விருந்தை அளித்துள்ளது. டூ பீஸ் உடையில் செம்ம ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் மி ரள வைத்துள்ளார் அதிதி ராவ். இவரது வர்ச்சி புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.