Lushgreen

ஆஹா சும்மா ஜிவ்வுனு ஏத்தி அசத்துறாங்களே! டாப் ஆங்கிளில் இருந்து எல்லாமே தாறுமாறா தெரியுது! நீச்சல் குளத்தில் சோலோவா ஆட்டம் போடும் பிரபல நடிகை!

Jun 11 2021 11:37:00 AM

காமெடியில் கொடிகட்டி பறந்து கொண்டிருந்த சந்தானம் கதாநாயகனாக மாற நினைத்து நடித்த முதல் படம் தான் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். இந்தப்படத்தில் ஆஷ்னா சாவேரி சந்தானத்துக்கு ஜோடியாக சினிமாவில் அறிமுகமானார். இந்தப்படம் சுமாரான வெற்றி பெற்றது. இதன் பிறகு சந்தானம் நடித்த அடுத்த படமான இனிமே இப்படித்தான் படத்திலும் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார் ஆஷ்னா சாவேரி. இந்த படத்தில் காமெடி நன்றாக இருந்தாலும் பெரிதாக வெற்றி பெறவில்லை.

ashna-actress

அதன் பிறகு மீன் குழம்பும் மண் பானையும், பிரம்மா.காம் போன்ற படங்களில் நடித்தார். இவருடைய நேரமோ என்னமோ இந்தப்படங்களும் வசூல் ரீதியாக தோல்விப்படங்களாவே அமைந்தது. ராசியில்லாத நடிகை என்று இவர் மீது விமர்சனம் எழுந்த காரணத்தால் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு என்ற படத்தில் மிகவும் ஆபாசமாக நடிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார். விமல் கதாநாயகனாக நடித்த இந்தப்படத்தில் யங்கர கவர்ச்சியாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார் ஆஷ்னா சாவேரி.

ashna-actress

இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தில் கவர்ச்சி நெடியை அள்ளி வீசி நடித்திருந்தாலும் அதன் பிறகு இவரை அதிகம் யாரும் தங்களது படங்களில் நடிக்க வைக்க முன்வரவில்லை. கலையரசன் மற்றும் ஆனந்தி இவர்களுடன் ஆஷ்னா இணைந்து நடித்த டைட்டானிக் காதலும் கவுந்து போகும் என்ற திரைப்படம் சில ஆண்டுகளாக வெளியாகாமல் முடங்கிப்போய் உள்ளது.

ashna-actress

படவாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருவதால் மீண்டும் கவர்ச்சி ரூட்டில் இறங்கி வாய்ப்புகளை பெறுவதற்காக அடிக்கடி தனது சூடான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஆஷ்னா சாவேரி. இந்த புகைப்படத்தில் இவரது அழகை டாப் ஆங்கிளில் இருந்து பார்த்து மி ரண்டு போயுள்ள ரசிகர்கள் தாறுமாறாக இவரைப்பற்றி வர்ணித்து ஜொள்ளு விட்டுக்கொண்டு இருக்கின்றனர். மீண்டும் சினிமாவில் ஆஷ்னாவை வைத்து படம் எடுக்க யாராவது முன்வருவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.