#viral song : வைரலாகும் ஏ ஆர் ரஹ்மானின் பக்திப்பாடல்
  • 00:10AM Apr 19,2019 Tamil Nadu
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 00:10AM Apr 19,2019 Tamil Nadu

மெர்சல் படத்தை  தொடர்ந்து எ ஆர் ரஹ்மான் இளைய தளபதி விஜயின் விஜய் 63 படத்திற்கு இசையமைத்து வருகிறார் . மெர்சல் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் விஜய் கூட்டணியில் அணைத்து பாடல்களும்  வெற்றி பெற்றதை போல இப்படத்திலும் பாடல்கள் வெற்றி பெரும் என்று எதிர்பார்த்து வருகிறார்கள் அந்த அளவிற்கு  இவர்கள் கூட்டணி வெற்றி கூட்டணியாக ரசிகர்கள் மத்தியில் பார்க்கப்படுகிறது

ar rehman.jpeg

ரஹ்மான் ஆரம்பத்தில் தனது தந்தை மதமான  இந்து மதத்திலிருந்து தாயின் ஆசைக்கேற்ப இஸ்லாம் மதத்திற்கு மாறியவர். இசையில் உட்சபட்ச விருதான ஆஸ்கர் விருது மற்றும் கோல்டன் குளோப் உள்பட பல விருதுகளை வென்றவர் 

 

இவர் மற்ற மத பக்தி பாடல்களுக்கு இசையமைக்கமாட்டார் என்ற செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக .சீரடி சாயி பாபா பாடலுக்கு இசை அமைத்துள்ளார்

சமீபத்தில் வந்த தமிழ் புத்தாண்டை சிறப்பிக்கும் விதமாக சீரடி சாய்பாபா பாடலுக்கு  இசையமைத்து அவரே பாடி ஆல்பம் வெளியிட்டுள்ளார் . இந்த பாடல் மக்கள் மத்தியில் வைரலாகிவருகிறது .

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

துரை முருகன்

Top