Misc

சிறு எறும்புகளால் ஒரு விமானத்தையே நிறுத்தி வச்சுட்டாங்களே! எறும்புக்கு இவ்வளவு சக்தியா?

Sep 11 2021 03:54:00 PM

நமக்கு தெரிஞ்சு எறும்புன்னா என்ன பண்ணும், வீட்டுல இருக்க இனிப்பு பொருட்களுக்குள் சென்று அதை நாசம் பண்ணிவிட்டு செல்லும். இதுதான் நம்ம ஊரில் எறும்பு செய்யும் வேலை. ஆனால் இந்த எறும்புக்கு பயந்து ஒரு விமானத்தையே நிறுத்தி இருக்கிறார்கள். அண்மையில் செய்தித்தாள்களில் இந்த செய்தி வெளியாகி அனைவரையும் அ*திர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

flight ant stop

வெளிநாட்டில் விமானத்தில் பயணிகள் ஏறி விமானம் புறப்பட தயாரானது. அந்த நேரத்தில் அந்த விமானத்தில் நூற்றுக்கணக்கான எறும்புகள் இருந்துள்ளன. இதைப்பார்த்த விமான ஊழியர்கள் அ*திர்ச்சி அடைந்து உடனே விமானத்தில் இருந்த பயணிகளை வேறொரு விமானத்தில் ஏற சொல்லி மற்றொரு விமானம் மூலம் அந்தப்பயணிகளை அனுப்பி வைத்தனர்.

flight ant stop

சாதரணமாக நம்ம வீட்டில் உள்ள மின்சாரம் செல்லும் எலக்ட்ரிக் வயர் கம்பிகளுக்குள் சென்று அந்த வயரை அரித்து ஷார்ட் சர்க்யூட் ஏற்படுத்தி வீட்டில் தீ விபத்தை ஏற்படுத்தவும் வாய்ப்புகள் உள்ளது. மக்கள் வாழும் இடங்களில் இந்த மாதிரியான பிரச்சனைகள் வந்தால் தீயணைப்பு துறையின் உதவியுடன் சரி செய்துவிடலாம். வானத்தில் பறக்கும் விமானத்தில் இந்த மாதிரியான பிரச்சனைகள் வந்தால் என்ன பண்ணுவது, அதனால் தான் விமானத்தையே மாற்றி இருக்கிறார்கள்.

flight ant stop