#alisha abdullah: அறிவுரை வழங்கும் அஜித், மகிழ்ச்சியில் பிரபலம்? ஐந்து வருடத்திற்கு முன்னர் எடுக்கப்பட்ட காணொளி!
  • 13:10PM Sep 19,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 13:10PM Sep 19,2019 Chennai

ஐந்து வருடத்திற்கு முன்னர் பைக் ரேஷர் ஒருவரை அஜித் வாழ்த்திய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் நடிகையும் பைக் ரேஷருமான alisha abdullah. ஆலிஷா ஐந்து வருடங்களுக்கு முன்னர் புது பைக் வாங்கியுள்ளார், அதனை அஜித் ஓட்டிபார்த்து,பின்னர் ஆலிஷாவிற்கு வாழ்த்து கூறியுள்ளார்.

alisha abdullah

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

5 years ago ... knowing Him from a kid to him taking A ride on my Superbike and when he wished me luck 😍 .... #alishaabdullah #shaliniajith #thalaajith

A post shared by Alisha Abdullah (@alishaabdullah) on

ஆலிஷாவை பாதுகாப்பாக ஓட்டுமாறும் அறிவுரை வழங்கியுள்ளார் தல அஜித். 5 வருடங்களுக்கு முன்னர் எடுத்த காணொளியை ஆலிஷா ஏன் இப்போது வெளியிட்டுள்ளார் என்பது தெரியவில்லை. #WikiNayan: தன் காதலனுக்கு நயன்தாரா கொடுத்த சர்ப்ரைஸ்! நயன் இல்லத்தில் குவிந்த திரைபிரபலங்கள்! இப்படி ஒரு பிரம்மாண்டமா?

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top