#shaliniajith: தங்கையுடன் வைரலாகும் பிரபலத்தின் புகைப்படம்? திருமணத்திற்கு முன் இருந்த அதே லுக்!
  • 10:46AM Oct 30,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 10:46AM Oct 30,2019 Chennai

பைக் ரேசிங், கார் பந்தயம், ஏரோ மாடலிங், சிறந்த சமையல் கலைஞர், புகைப்பட கலைஞர் என பன்முகத்தன்மை கொண்டவர் நடிகர் அஜித்குமார்.தமிழ் திரையுலகில் நல்ல நடிகர் என்பதை காட்டிலும் நல்ல மனிதர் என்ற பெயராலே அடையாளப்படுத்தும் நடிகராக உள்ளார்.  இவருக்கு சினிமா வாழ்க்கையில் மட்டுமின்றி  குடும்ப வாழ்க்கையிலும் திருப்பத்தை ஏற்படுத்திய படம் அமர்க்களம். அ‌ஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினி இருவருக்கும் காதல் கிசுகிசுக்கப்பட்டு திருமணத்தில் முடிந்த அழகான சகாப்தம்.  திருமணத்திற்க்கு பின்னர் ஷாலினி படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் ஷாலினியின் புகைப்படம் இணையத்தில் வைரலாவது வழக்கமாக இருக்கும்..  அவ்வாறே தற்போது தனது தங்கையுடன் இவர் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

instaviral

இதனை பார்த்த ரசிகர்கள், அமர்க்களம் படத்தில் நடித்த கியூட் ஷாலினியை ஒரு நிமிடம் கண்முன் கொண்டுவருவதாக கூறிவருகின்றனர்.  

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top