#aditibalan: அருவி பட நடிகை அதிதியுமா இப்படி.? கவர்ச்சி கதவுகளை திறந்த அதிர்ச்சி - கிறங்கடிக்கும் புகைப்படங்கள்!
  • 21:25PM Nov 08,2019 Tamil Nadu
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 21:25PM Nov 08,2019 Tamil Nadu

தமிழில் சமூக விழிப்புணர்வு கொண்ட அருவி படத்தில், பட்டாசாக நடித்ததன் மூலம் குறுகிய காலத்தில் பிரபலமான அறிமுக நாயகிகள் பட்டியலில் இணைந்தார் அதிதி பாலன். அதற்கு பிறகு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. இருந்தாலும் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன் என்று கூறி பல வாய்ப்புகளை தவிர்த்துவிட்டார். தற்போது சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ஜாக் அண்டு ஜில் படத்தில் நடித்து வருகிறார். இதனை தவிர சொல்லிகொள்ளும் அளவுக்கு பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. இந்த நிலையில் மற்ற நடிகைகளை போலவே இவரும் கவர்ச்சி தரிசனத்தில் களமிறங்கி இரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.

அதிதி 1

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Lazy morning @izhaiindia @lakshmanan.palani @priyan_yt @sanjana_ravi31

A post shared by Aditi Balan (@officialaditibalan) on

அதிதி 2

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Lazy mornings ! @izhaiindia @lakshmanan.palani @sanjana_ravi31 @priyan_yt Also , the insta bug has been fixed in these pics and hence the repeation on pics.

A post shared by Aditi Balan (@officialaditibalan) on

அதிதி 3

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Yawning away on a lazy morning. :) @izhaiindia @sanjana_ravi31 @lakshmanan.palani @priyan_yt

A post shared by Aditi Balan (@officialaditibalan) on

அதிதி 4

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Lazy mornings x @izhaiindia , @lakshmanan.palani , @priyan_yt @sanjana_ravi31

A post shared by Aditi Balan (@officialaditibalan) on

 

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top