#sneha: மீண்டும் கர்ப்பம் தரித்துள்ள சினேகா! வைரலாகும் வளைகாப்பு விழா புகைப்படங்கள்!
  • 00:09AM Oct 04,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 00:09AM Oct 04,2019 Chennai

தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்ற பட்டத்துடன் வலம் வந்தவர் நடிகை சினேகா. இவர் பிரபல நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் பிசியாகி விட்டார்.இந்த அழகான தம்பதிகளுக்கு ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது.

sneha

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

😎😎@prasanna_actor @realactress_sneha Anna Akka Congrats #snehaprasana 😍😍Baby shower fn lot of happiness ✌✌💞💞💗god bls und ur family akka✌✌👌👍#vihaan kutti

A post shared by realactress_Sneha@prasanna❤❣💗 (@snehaprasannavihaan_official) on

தற்போது மீண்டும் கர்ப்பம் தரித்துள்ள சிநேகாவிற்கு வளைகாப்பு விழா நடந்துள்ளது. அந்த புகைப்படங்களை இன்ஸ்ட்டாவில் ஷேர் செய்துள்ளார் சினேகா.

prasanna

இவரது  புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறிவருகின்றனர்.    

baby shower function 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

😎😎@prasanna_actor @realactress_sneha BabY❣😍 shower#vihaan 2k15😎😎#kuttisneha2k20✌waiting🤝👍💞💗 #snehaprasannavihaan_official

A post shared by realactress_Sneha@prasanna❤❣💗 (@snehaprasannavihaan_official) on

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top