ஒரு காலத்தில் 90ஸ் கிட்ஸ்களின் பேவரிட் நடிகையாக வலம் வந்த கிரணுக்கு, இப்போ மார்கெட் கொஞ்சம் அடி வாங்கியிருக்கிறது. வயசானாலும், உங்க அழகும், ஸ்டைலும் குறையாம இருக்கு என்கிற மாதிரி, தன் வயதை பொருட்படுத்தாமல், கவர்ச்சியை வாரி இறக்க ரெடியா இருக்காறாம். சமீபத்தில் எடுக்கப்பட்ட சூடான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி, இரசிகர்களை திக்குமுக்காட செய்திருக்கிறார்.
beautiful and lovely
View this post on Instagram