Misc

மெல்லிசான ஆடை, உடல் முழுக்க நனைந்தபடி உள்ளே எதுவும் இல்லாமல் இப்படி ஒரு தியானம் அவசியமா?

Nov 09 2020 12:24:01 PM

பிரபல தமிழ் மற்றும் மலையாள நடிகை இனியா, தமிழில் வாகை சூடவா படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். இந்த படத்திற்காக பல விருதுகளை வாங்கியுள்ளார். துடுக்கான கிராமத்து பெண்ணாக இருந்தாலும் சரி, பணத்திற்காக கணவனின் நண்பருடன் உறவு கொள்ளும் கேரக்டராக இருந்தாலும் சரி, வில்லியாக இருந்தாலும் சரி, நடிப்பு என வந்துவிட்டால் அடித்து துவம்சம் செய்து விடுவார்.

actress-ineya vimal

இருப்பினும் முன்னணி நடிகை அந்தஸ்தை இனியாவால் பெற முடியவில்லை. எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் சரி, அதை சிறப்பாக நடித்து கொடுக்கும் இனியாவிற்கு மலையாள சினிமா உலகம் பக்கம் செம வரவேற்பு. 

actress-ineya vimal

இருந்தாலும் தமிழ் சினிமா பக்கம் கிடைத்த வாய்ப்பை எல்லாம் பயன்படுத்தி நடித்து வருகிறார். எப்படியென்றால் சீரியலில் நடிக்கும் அளவிற்கு இறங்கிவிட்டார். 

actress-ineya vimal

தமிழில் தான் இவரால் ஓரிரு படத்திற்கு மேல் நடிக்க முடியவில்லை. ஆனால் மலையாள சினிமா உலகம் பக்கம், அனுபவமான ஆர்ட்டிஸ்ட்டாக இருப்பதால் இவருக்கு அங்கு மரியாதையும் கூடிக்கொண்டே செல்கிறது. 

actress-ineya vimal

இவர் சோசியல் மீடியாவில் மற்ற நடிகைகளை போல அடிக்கடி எல்லாம் போட்டோக்களை ஷேர் செய்ய மாட்டார். எப்போதாவது தான் பகிர்ந்துகொள்வார் அதற்கும் ரசிகர்கள் அடித்து பிடித்து காம்ப்ளிமென்டுகளை வாரி வழங்க ஆரம்பிப்பார்கள். முன்னதாக கேரளா உடையில் முன்னழகு தெரிய இவர் பதிவிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து உள்ளனர். இப்போது மெல்லிசான ஆடையில் உள்ளாடைகள் தெரியும் படி அருவி ஒன்றில் குளித்தபடி போஸ் கொடுத்து போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.