விஷாலின் வேட்புமனு நிராகரிப்பு, நெட்டிசன்களின் கொந்தளிப்பு
  • 07:48AM Dec 06,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By vignesh babu
  • Written By vignesh babu
  • 07:48AM Dec 06,2017 Chennai, Tamil Nadu 600003, India

தன்னுடைய வேட்புமனு மீண்டும்  நிராகரிக்கப் பட்டதை தொடர்ந்து விஷால் தனது TWITTER பக்கத்தில் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.இதனை பார்த்து நெட்டிசன்கள் விஷாலை பற்றியும் நமது தேர்தல் ஆணையத்தைப்  பற்றியும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளனர்.

 

 

 

விஷாலை பிடிக்கிறதோ இல்லையோ ஆனால் அவருக்கு நடந்தது நியாயமற்றது என்று ஒரு நெட்டிசன் ட்விட் செய்தது.

 

 

 

விஷாலுக்கு நடந்தது நியாயமற்றது,தமிழகத்தை மற்ற விரும்பும் இளைஞர்க்கும்  விஷாலின் நிலைதான் எதிர்காலத்தில் ஏற்படும் என்று குமுறும் நெட்டிசன்.

 

 

 

 

விஷாலிற்கு அரசியல் அனுபவம் உள்ளதோ.. இல்லையோ..,ஜெயிப்பாரோ... மாட்டாரோ..,அவரை போட்டியிட அனுமதியுங்கள்,அவர் போட்டியிடுவதால் பெரிய காட்சிகள் ஏன் பயப்படுகிறீர்கள் என்று கேட்கும் ஒரு நெட்டிசன்!

 

 

 

 

 

இளைஞர்கள் அரசியலுக்கு வந்தால் இப்படிதான் செய்வீர்களா என்று வெறுப்புடன் கேட்கும் நெட்டிசன்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top