#Brigida தளபதி படத்தில் நடிக்கவுள்ள வெப் சீரிஸ் நாயகி! அடிச்சுது பாரு லக்கு!
  • 22:04PM Oct 29,2019 Chennai
  • Written By public
  • Written By public
  • 22:04PM Oct 29,2019 Chennai

காதலில் தோல்வியடைந்த இளைஞனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு "ஆஹா கல்யாணம்" என்ற வெப் சீரிஸ் வெளியாகி வருகிறது. இந்த வெப் சிரிஸில் பவி டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் பிரிகிதா என்பவர் நடித்து வருகிறார். இந்தச் சீரிஸ் வெளியாகிய சில நாட்களிலேயே இந்தப் பவி டீச்சர் இணையத்தில் வைரலாகிவிட்டார். இவருக்காகச் சமூகவலைத்தளங்களில் ரசிகர்களாக ஆர்மி உருவாக்கி வருகின்றனர். இந்நிலையில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 64 படத்தில் நடிக்கப் பிரிகிதாவிற்கு வாய்ப்புக்கிடைத்துள்ளது. இதனால் பவி டீச்சரின் ரசிகர்கள் பெரும் உற்சாகம் அடைந்து வாழ்த்தி வருகின்றனர். வரும் கோடை விடுமுறை விஜய், விஜய் சேதுபதியால் மட்டுமின்றிப் பவி டீச்சராலும் குதூகலமாக இருக்கப்போவதாக அவரது ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Pavi teacher!!

pavi teacher

Brigida Saga

brigida

Thalapathy 64!

thalapathy 64

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top