#LOVEPROPOSAL: இன்னைக்கு LOVE-ஐ PROPOSE பண்றதுல இதாங்க புது TREND!!! அசத்தலான ஜோடி, VIDEO உள்ளே!!!
  • 18:56PM Jul 03,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 18:56PM Jul 03,2019 Chennai

ஒரு காலத்தில் LOVE PROPOSAL-கள் எல்லாம் பார்வையிலேயே நடந்தது. காலப்போக்கில், அது கொஞ்சம் கொஞ்சமாக, LOVE LETTER-ல் ஆரம்பித்து, பின்னர், YAHOO MESSENGER, ORKUT, FACEBOOK, WHATSAPP என்று பல்வேறு பரிமாணங்களைக் கடந்து தற்போது, “WILL YOU MARRY ME?” என்று நேரடியாகக் கேட்கும் அளவுக்கு வளர்ந்தது. இன்று அதையும் தாண்டி, ஒரு EVENT ORGANISER வைத்து PROPOSE செய்யுமளவுக்கு வளர்ந்துள்ளது. அதன் SAMPLE இதோ:

FLASH MOB PROPOSAL:

#LOVEPROPOSAL-கள் எத்தனை தூரம் முன்னேறிவிட்டது பார்த்தீர்களா??? IMPRESSIVE-ஆக எதையாவது செய்ய வேண்டும் என்பதைத் தாண்டி, CINEMATIC PROPOSAL-கள் அதிகளவில் TREND ஆகி வருகிறது. என்ன, SINGLE ஆக மட்டுமில்லாமல், கையில் காசு இல்லாமல் இருக்கும் BACHELOR-களின் கதையை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது!!!

Impressing a Girl  |  Genuine Love Proposal  |  Easy Love Proposals  |  Cutest Love Proposal  |  Love Horoscope  |

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top