பொள்ளாச்சி பக்கத்துல பாரடைஸ் !!
  • 06:47AM Nov 21,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By AR
  • Written By AR
  • 06:47AM Nov 21,2017 Chennai, Tamil Nadu 600003, India

பொள்ளாச்சியில் இருந்து 60 கிலோமீட்டர் தூரத்தில் வால்பாறை போகும்போது குரங்கு நீர்வீழ்ச்சில ஆனந்த குளியல் போட்டுட்டு, போற வழில ஆழியார் அணை வியூ,வரைஆடு பாத்துட்டு, வாட்டர் பால்ல  டீ குடிச்சுட்டு அப்படியே தேயிலை எஸ்டேட் நடுவே இருக்க பாலாஜி கோயில்ல சாமி  தரிசனம் கோவில் சுத்தி வண்ண வண்ண பூக்கள் பார்த்துட்டு  கூளங்கல் ஆற்றின் ஓரமா கொண்டு வந்த சாப்பாடு சாப்பிட்டு போற வழில டீ எஸ்டேட்ல யானை  கூட்டம் பார்த்தோம்.

12119933_992068260851549_7566720530361718567_o.jpg

நீரார் அணை, நல்லமுடி பூஞ்சோலை,சின்னக்கல்லார்,சோலையார் அணை, எல்லாம் பாத்துட்டு வரும்போது சிங்கவால் குரங்குகள் நிறைய பாத்தோம் அந்த இனம் அழிஞ்சுச்சுட்டு வருதாம்.

19274916_1350475578371957_2500528612006521325_n.jpg 

எங்க பாத்தாலும் பச்சை நிறம் டீ எஸ்டேட், சோலை காடுகள் வித விதமனா பறவைகள் பார்த்துட்டு,காட்டு எருமைகள் எல்லாம் பாத்துட்டு மனம் நிறைய திரும்பி வந்தோம்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top