புலி சிறுத்தையுடன் ஒரு நாள்
  • 10:23AM Dec 09,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By AR
  • Written By AR
  • 10:23AM Dec 09,2017 Chennai, Tamil Nadu 600003, India

22687792_10156098802787223_8800337886771928284_n.jpg

கபினி தென்னிந்தியாவிலுள்ள ஒரு பிரபலமான சுற்றுலாத்தலமாக மற்றும் வனவிலங்கு சரணாலயமாக  உள்ளது. ஆற்றின் குறுக்கே இருப்பதால் இந்த சரணாலயத்தில் காட்டு விலங்குகளும் பறவைகளும் அதிகமாக இருக்கிறது.

WhatsApp Image 2017-12-09 at 1.08.05 PM.jpeg

நீர் நிலைகள் அதிகமா இருப்பதால் இங்கு 270 பறவை வகைகள் உள்ளது.புலி மற்றும் சிறுத்தையின் முக்கிய வாழ்விடமாக இருக்கிறது.மேலும் யானை ,கரடி,செந்நாய் போன்ற விலங்குகளும் உள்ளது.

15380683_10154313599168871_5427213316184929602_n.jpg

காடு மற்றும் வனவிலங்குகளின்  வாழ்க்கை சூழல் நம் கண்முன்னே காணலாம். இயற்கை விரும்பிகளுக்கு தகுந்த இடம். கபினி சென்று வந்தால் நம் மனதை அங்கேயே வைத்துவிட்டு தான் வர வேண்டும்.

kabini map.jpg

கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து 33 km தூரத்தில் உள்ளது.தங்குவதற்கு jungle lodges,resort உள்ளது.safari செல்வதற்கும், உணவிற்கும் அணைத்து வசதிகளும் உள்ளது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top