#2019CricketWorldCup: முதல் முறையாக உலகக்கோப்பையில் விளையாட போகும் இளம் வீரர்கள்..!
  • 15:26PM May 25,2019 Chennai
  • Written By Sundara Murthy
  • Written By Sundara Murthy
  • 15:26PM May 25,2019 Chennai

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30 ஆம் தேதி இங்கிலாந்தில் பிரம்மாண்டமாகத் தொடங்க உள்ளது.உலகக் கோப்பையைக் கைப்பற்ற அணைத்து நாடுகளுமே மும்முரம் காட்டிவருகின்றனர்.ஒவ்வொரு அணியும் தங்களின் வீரர்களைத் தேர்வு செய்வதில் அதிகக் கவனம் செலுத்திவருகின்றனர்.இந்த தொடரில் முதல் முறையாகக் களம் இறங்கும் சில வீரர்கள் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.அப்படிப்பட்ட வீரர்கள் சிலர்..

Rashid Khan

Image result for rashid khan

ஆப்கானிஸ்தான் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் இந்த 20 வயது இளம் வீரர்.இன்றைய சுழற்பந்து வீச்சாளர்கள் பலரையும் தன்னுடைய பவுலிங்கால் மிரள வைத்துள்ளார். இவரின் சுழற்சி அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றும்.

Hardik Pandya

Related image

இந்திய அணியின் இளம் ரத்தம் பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் சிறந்து விளங்குகிறார். மிடில் ஓவர்களில் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சு இந்தியாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும்.

Jasprit Bumrah

Image result for Jasprit Bumrah

இந்தியாவில் Death Over Bowler சரியாக இல்லை என்று கூறியவர்களுக்குச் சரியான பதிலடி கொடுக்கவுள்ளார் Jasprit Bumrah.ஒரு நாள் பவுலர்களுக்கான தரவரிசையில் முதலிடம் எனப் பல சிறப்புக்கள் இவருக்கு உண்டு இவரின் ஆட்டத்தைத் தான் நாடே எதிர்பார்க்கிறது.

Kagiso Rabada

Image result for rabada

Nitini, Dale Steyn வரிசையில் தென்னாப்பிரிக்க அணியில் களம் இறங்குகிறார் Kagiso Rabada.தொடக்க ஆட்டக்காரர்களின் நம்பிக்கையைக் குலைப்பதில் Rabada-விற்குச் சிறப்பிடம் உள்ளது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top