#L8star: 3.0 சிட்டி சைஸில் பட்டையைக் கிளப்பும் குட்டி ஃபோன்!!!
  • 16:47PM Aug 16,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 16:47PM Aug 16,2019 Kodambakkam

மனிதனின் ஆற்றலால் உலகில் உள்ள எல்லா விதமான தொழில் நுட்பங்களும் பரிமாண வளர்ச்சி அடைந்து வருகின்றன. இதில் மற்ற தொழில் நுட்பங்களை மொபைல் ஃபோன்களின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். கைக்குள் அடங்கும் அளவிற்கு சின்ன மொபைல்கள் கண்டுபிடிக்கப்பட்டது போய் தற்பொழுது உள்ளங்கையில் மறைத்து வைக்கு அளவிற்கு குட்டி ஃபோன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு மொபைலில் இருக்க வேண்டிய எல்லா அத்தியாவிசியமான சேவைகளும் இதில் அடக்கம். இதன் விலையோ வெறும் இரண்டாயிரம் ரூபாய் தான். இதன் பெயர் “L8star BM09”. இதன் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் உலகில் உள்ள மொபைல் ஃபோன்களிலேயே குறைவான கதிர்வீச்சி அலைகள் வெளியாகும் மொபைல் இதுதானாம். இன்னும் இந்த குட்டி ஃபோனை பற்றி தேர்ந்து கொள்ள கீழே இணைக்கப்பட்டுள்ளக் காணொளிப்பதிவைப் பாருங்கள்.

World's Smallest Phone

#L8star: உலகில் மிக குட்டியான மொபைல் ஃபோனைப் பற்றிய துல்லியமான விவரங்களை இந்த காணொளிப்பதிவின் மூலமாக நாம் தேர்ந்துக் கொள்ளலாம்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top