IND Vs AUS: முதல் ஒரு நாள் போட்டி ஆனால் அணியில் விளையாடப்போகும் வீரர்களின் பட்டியல் தயாராவதில் சிக்கல்
  • 10:09AM Jan 11,2019 Chennai
  • Written By Sundara Murthy
  • Written By Sundara Murthy
  • 10:09AM Jan 11,2019 Chennai

இந்தியா,ஆஸ்திரேலியா சந்திக்கப் போகும் முதல் ஒரு நாள் போட்டி நாளை துவங்க உள்ள நிலையில் தற்போது வரை அணியில் இடம் பெரும் வீரர்களின் பட்டியலை தயாரிப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.காரணம், அணியின் முக்கிய வீரர்களான ஹர்டிக் பாண்டிய,KL ராகுல் இருவரும் போட்டியில் விளையாடுவார்களா? என்ற சந்தேகம் தான்.
ஹிந்தி திரையுலகினரிடம் புகழ் பெற்ற Coffee With Karan நிகழ்ச்சியில் ஹர்டிக் பாண்டிய,KL ராகுல் கலந்துகொண்டனர்.நிகழ்ச்சியின் போது அவர்கள் பெண்கள் வெறுப்பு,இனவெறி பற்றி அவர்கள் கூறிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்த சர்ச்சையைத் தொடர்ந்து,அவர்கள் கூறிய கருத்திற்கும் ஒரு நாளுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று BCCI உத்தரவிட்டிருந்தது.

Image result for hardik pandya kl rahul
இதை ஏற்றுக்கொண்ட வீரர்கள் தனித்தனியே தங்களின் மானிப்பாய் தெரிவித்தனர்.ஆனால்,மன்னிப்புக் கடிதத்தைப் பார்த்த CoA chairman Vinod Rai, இந்த மைப்புக் கடிதத்தை அவர்கள் மனதார எழுதவில்லை எழுதியது அவர்களின் Agecy என்று கடிதத்தை ஏற்க மறுத்துவிட்டார்.ராயின்,அவஸ்த்தை உணர்த்த BCCI விஷத்தை தங்கள் பார்வைக்கு எடுத்துள்ளது.இது குறித்து BCCI Secretary Amitabh Choudhary கூறுகையில்"வீரர்களின் Sunspension விரைவில் நடக்கும்" என்று உறுதியளித்தார்.

Image result for BCCI
நாளை ஆஸ்திரேலவுடன் மோதும் முதல் ஒரு நாள் போட்டியில் அணியின் சிறந்த வீரர்கள் விளையாடுவதில் சந்தேகம் இருப்பதால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.இதற்கான தீர்வு விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top