அஜித்-நயன்தாரா கெமிஸ்ட்ரியை விமர்சனம் செய்த பிரபல காமெடி நடிகர்
  • 17:56PM Jan 11,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 17:56PM Jan 11,2019 Kodambakkam

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் பொங்கலன்று வெளியாகி இருக்கும் படம் விஸ்வாசம். D.இமான் இசையில் உருவாகியிருக்கும் இப்படத்தில் நயன்தாரா, ரோபோ ஷங்கர் ஆகியோர் தல அஜித்துடன் இணைந்து தங்களது சிறந்த நடிப்பை வெளிபடுத்தி உள்ளனர். இப்படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவாளராகவும், ரூபன் எடிட்டராகவும், திலிப் சுப்பராயன் ஸ்டண்ட் மாஸ்டராகவும் பணியாற்றுகிறார்கள்.

DwDhnsdU8AAEzHN.jpg

இப்படத்தில் கேசவன் என்ற பாத்திரத்தில் நடித்திருந்தார் சின்ன NS கலைவானர் நடிகர் திரு.விவேக் அவர்கள் தற்போது ட்விட்டரில், வானே வானே பாடலை பகிர்ந்ததுடன், D.இமானின் இசை மிகவும் டச்சிங்காக இருந்தது என பாராட்டியுள்ளார். மேலும் அஜித் மற்றும் நயன்தாராவின் on-screen கெமிஸ்ட்ரி பாடலுக்கு உயிரை தந்துள்ளது என்று கூறியுள்ளார்.

download (1).png

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top