#Warning: சுய இன்பம் காணும் பொழுது ஆண்கள் செய்யக்கூடாத 5 தவறுகள்!
  • 00:02AM Jul 14,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 00:02AM Jul 14,2019 Kodambakkam

“அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்று பெரியவர்கள் கூறுவார்கள். இந்த பழமொழி எல்லா விஷயங்களுக்கும் பொருந்தும். பூமி சுத்தும் வேகத்திற்கும் இது பொருந்தும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அப்படி இருக்க எதையும் அளவாக எடுத்துக்கொள்வதும் அல்லது பயன்படுத்துவதும் நல்லது என்கிறார்கள். பெரும்பாலான ஆண்கள் தன்னையும் அறியாமல் அளவில் மிஞ்சுவது எதில் தெரியுமா? சுய இன்பம் காணுவதில் தான். சரி அளவாக செய்தால் மட்டும் அது நல்லதா? இல்லவே இல்லை அளவாக செய்தாலும் முறைப்படி செய்தால் மட்டுமே அது நல்லது. இந்த பழக்கம் உள்ள பெரும்பாலான ஆண்கள் அவர்களுக்கே தெரியாமலேயே சில தவறுகளை செய்கின்றனர். அந்த தவறுகளால் பிற்காலத்தில் எதிர்பார்த்திராத விளைவுகளையும் சந்திக்கின்றனர். இந்த தவறுகளை திருத்திக்கொண்டு அளவாக சுய இன்பம் காணுகையில் மூளைக்கும், மனதிற்கும் பல நன்மைகள் வந்து சேரும் என்கின்றனர் மருத்துவர்கள்.

122.jpg

பெரும்பாலான ஆண்கள் சுய இன்பம் காணும் பொழுது வெறும் கையை பயன்படுத்துவார்கள். இப்படி வெறும் கையினால் உங்கள் பிறப்புறுப்பை நீங்கள் கையாளும் பொழுது அல்லது மிக கடினமாக அழுத்தி பிடித்து கையாளும் பொழுது ஆணுறுப்பில் உள்ள உணர்ச்சி நரம்புகள் பலவீனமாகிவிடுகிறது. ஆணுறுப்பு தளர்ந்துவிடும் அபாயமும் ஏற்படும். மேலும் உங்கள் அன்பிற்குரியவரை நெருங்கும் பொழுது உணர்சிகள் குறைவாக இருக்கும். சுய இன்பம் காணும் பொழுது ஏதேனும் lubricant ஆயில் பயன்படுத்தினால் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம். காரணம் பெண்ணுறுப்பு என்பது மிகவும் மிருதுவாக இருக்கும் தன்மை கொண்டது. தேங்காய் எண்ணெய் ஒரு சிறந்த இயற்கை lubricant என்பது குறிப்பிடத்தக்கது.

11.png

ரகசியமாக சுய இன்பம் காணும் ஆண்கள் உச்சகட்ட நிலையை அடையும் பொழுது எங்கே விந்து வெளிவந்து ஆடைகளில், தரையில் அல்லது துணிமணிகளில் பட்டு நம்மை காட்டிக் கொடுத்துவிடுமோ என்று பயந்து விந்து வெளிவருவதை கட்டுப்படுத்துவார்கள். இதுவும் ஒரு தவறான செயல். உங்கள் விந்து பையில் ஏற்கனவே விந்தணுக்கள் சுரந்து இருக்கும். கை பழக்கத்தால் அதை நாம் வெளியேற்றுகிறோம் அவ்வளவு தான். அதை வெளியேற்றாமல் இப்படி கட்டுப்படுத்துவதால் விந்துக்கள் சேர்ந்து சேர்ந்து கெட்டி ஆகி உறைந்துவிடும் அபாயம் ஏற்படும். அதே சமயம் ஆண்மை குறைபாடு ஏற்படும்.

111.jpg

பெரும்பாலான அணைகள் சீக்கிரமாக சுய இன்பம் காண நினைத்து வேகவேகமாக செய்து முடித்து விந்துகளை வெளியேற்றிவிடுவார்கள். உதாரணத்திற்கு வீட்டில் யாரும் இல்லை, ஒரு பத்து நிமிடம் நாம் சுய இன்பம் காணலாம் என்று நினைத்து சீக்கிரமாக செயல் பட்டு சுய இன்பம் காண்கின்றனர். இந்த பழக்கமும் ஒரு தவறான பழக்கம் தான். இதனால் ஒரு பெண்ணிடம் செக்ஸ் வைத்துகொள்ளும் பொழுது நீங்கள் சீக்கிரமாக காலியாகிவிடுவீர்கள். அதே போல சிலருக்கு பிட்டு படம் பார்த்து பார்த்து பழக்கம் ஆகிவிடும். பிட்டு படம் பார்த்தால் தான் உணர்ச்சியே உண்டாகும் நிலைமை ஏற்படும். அவர்களாலும் நிஜ செக்ஸ் வாழ்கையை அனுபவிக்க முடியாது. இந்த தவறுகளை திருத்திக்கொண்டு அளவோடு சுய இன்பம் காணும் ஆண்கள் நல்ல ஆரோக்கியமான வாழ்கையை வாழுகின்றனர் என்கிறது ஒரு சர்வே.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top