#BlousePatterns: கல்யாண சீசன் வந்தாச்சு! ட்ரெண்டியான டிசைனர் பிளவுஸ் மாடல்கள் உங்களுக்காக!
  • 00:32AM May 05,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 00:32AM May 05,2019 Kodambakkam

இந்த கால இளம் பெண்கள் எங்கு சென்றாலும் ட்ரெண்டுக்கு ஏற்ற மாதிரி மாடர்ன் உடையில் செல்லத்தான் விரும்புகின்றனர். சேலை என்பது நமது பாரம்பரிய பழங்கால உடை தான் இருந்தாலும் சேலைக்கு matchingகாக பலவித ட்ரெண்டி பிளவுஸ் டிசைன்களை அணிவதால் சேலையும் இப்பொழுது டாப்டக்கர் ட்ரெண்ட் லிஸ்டில் இடம் பெற்றுள்ளது. சாதாரண சேலை கூட அதற்கு மேட்சிங்காக பெண்கள் அணியும் அந்த டிசைனர் பிளவுஸ் அவர்களை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டுவது மட்டும் இல்லாமல், அவர்களுக்கு ஸ்மார்ட் லுக்கை தருகிறது. தற்பொழுது தென்னிந்தியாவில் பிரபலமாகி வரும் சில ட்ரெண்டி டிசைனர் பிளவுஸ் மாடல்களை பார்க்கலாம் வாங்க.

Trendy saree blouse designs 

#BlousePatterns தற்பொழுது ட்ரெண்டாகி வரும் டிசைனர் பிளவுஸ் மாடல்கள்.

New blouse patterns. Lehenga/Crop top blouse design 

#BlousePatterns தற்பொழுது ட்ரெண்டாகி வரும் டிசைனர் பிளவுஸ் மாடல்கள்.

Trendy designer saree blouse patterns 

#BlousePatterns தற்பொழுது ட்ரெண்டாகி வரும் டிசைனர் பிளவுஸ் மாடல்கள்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top