Trend factor:Men's Wardrobe-ல் கட்டாயம் இருக்க வேண்டியவை..!
  • 09:55AM Apr 12,2019 Chennai
  • Written By Sundara Murthy
  • Written By Sundara Murthy
  • 09:55AM Apr 12,2019 Chennai

இன்றைய நாகரீகம் என்ற போர்வையில் வாழும் மனிதர்கள் உண்ணும் உணவு உடுத்தும் உடையை வைத்தே அவர்களை எடை போடுகிறர்கள்.இதற்கு ஆண்கள் பெண்கள் என்று எந்த விதிவிலக்கும் இல்லை.பெண்களைப் பொறுத்தவரை விஷயத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை அவர்களுக்கு என்ன அணிய வேண்டும் என்பது குறித்து ஓரளவு தெரிந்திருக்கும்.ஆனால்,பிரச்சனை ஆண்களுக்குத் தான்.பிடித்திருக்கிறதோ இல்லையோ இன்றுள்ள நாகரீக வாழ்க்கைக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

Image result for Formal dress men

இந்த நாகரிகாரத்தோடு ஆண்கள் தங்களை ஒற்றுக்கொள்ளவதற்கு அவர்களின் wardrobe-ல் கட்டாயமாக இருக்க வேண்டிய சில பொருட்கள்

Jeans & Formal Pants

உடை அலங்காரத்திற்கு Jeans அத்யாவசிய தேவை.ஒவ்வொரு முறை வெளியே செல்லும்போதும் போகும் இடத்திற்கு ஏற்றார் போல் அணிந்து செல்ல இது தேவையான ஒன்று.

Image result for jeans

White Shirts

White shirt அணிந்தால் ஒருவருக்கு நேர்த்தியாகவும் தனித்துவப்படுத்திக் காட்டும்.Jeans மட்டுமின்றி Casual பேண்டுடன் கூட இது பொருந்தும் என்பதால் White Shirt நிச்சயம் இருக்க வேண்டும்.

Image result for surya in white shirt images

Shoes & Watches

உங்களிடம் கட்டாயம் Formal மற்றும் Casual Shoes ,Watches கட்டாயம் இருக்கவேண்டும்.முக்கியமான விழாக்கள்,வேளைக்குச் செல்லும்போது Formal Shoes,வாட்சும்,சாதாரணமாக வெளியில் செல்வதற்கு Casual Shoes & Watch அனைத்து செல்ல இரண்டுமே தேவை.

Related image

Belts

உடை அலங்காரத்தை முழுமை அடையவைக்கும் முக்கியப் போரில் Belt.அணியும் உடைக்கு ஏற்றார் போல் Buckle அணிந்து கொள்ளலம்.

Related image

Suits and Blazers

Formal விழாக்களுக்கும்,முக்கியமான வேலைக்கு அணிந்து செல்வதற்கு Suit அவசியமானதாகும். மேலும்,நண்பர்களுடன் வெளியே செல்லும்போதே விஷேஷத்திற்குச் செல்லும்போது அணிந்துகொள்ள Blazer அவசியம்.

Image result for ajith in suits and Blazer

Top