#TamannaahBhatia நியூ யார்க் சாலையைத் திணறடிக்க வைத்த தமன்னா!
  • 17:57PM Sep 21,2019 New York
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 17:57PM Sep 21,2019 New York

முன்பு தென்னகத்தில் மட்டும் முன்னணி நடிகையாக வலம்வந்த தமன்னா தற்போது இந்தியா முழுக்க முன்னணி நடிகையாக வலம்வருகிறார். பாகுபாலி திரைப்படத்தைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது. தற்போது இவர் நடித்துள்ள சயீரா நரசிம்ம ரெட்டி இந்தியா முழுவதும் வெளியாகவுள்ளது. இந்தத் திரைப்படத்தில் தமன்னாவின் கதாபாத்திரம் அனைவரையும் கவரும் என்று கூறப்படுகிறது. இந்தத் திரைப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டுவந்த தமன்னா தற்போது பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா உடன் சேர்ந்து Rrang என்ற நிகழ்ச்சிக்காக அமெரிக்கச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது ஏகப்பட்ட ரசிகர்கள் அவருக்கு ஆரவாரமான வரவேற்பை கொடுத்துள்ளனர். இந்நிலையில் தமன்னா நியூ யார்க் நகரத்தின் சாலையில் போட்டோஷூட் நடத்தியுள்ளார். இதனைப் பார்த்த பலரும் அவரைச் சுற்றி நின்றுள்ளார். அவரது நியூ யார்க் நகரப் புகைப்படங்களை இங்குப் பார்ப்போம்.

Tamannaah Bhatia in New York

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks) on

Classic Style

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks) on

Rrang in NYC

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks) on

Angel From INDIA

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks) on

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top