#BoardingSchools: தமிழகத்தின் டாப் 5 போர்டிங் ஸ்கூல்ஸ் பற்றி தெரியுமா?
  • 00:08AM May 22,2019 Kodaikanal
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 00:08AM May 22,2019 Kodaikanal

தமிழகத்தில் ஏராளமான போர்டிங் ஸ்கூல்கள் இருக்கிறது. பெரும்பாலும் எல்லா போர்டிங் ஸ்கூல்களும் ஏதேனும் ஒரு பிரகாசமான வரலாற்றை சுமந்துக்கொண்டு கம்பீரமாக தோற்றம் அளிக்கிறது. கல்வித்தரத்திலும், சேவையிலும் சிறந்து விளங்கும் இந்த போர்டிங் ஸ்கூல்கள். மாணவர்களை தேர்ந்தெடுத்தே பள்ளியில் சேர்த்துக் கொள்கின்றனர். பொதுவாக எல்லா போர்டிங் ஸ்கூல்களும் CBSE அல்லது ICSE பாடத்திட்டங்களை பின்பற்றுகின்றனர். சரி சென்ற ஆண்டின் படி தமிழகத்தில் இருக்கும் தரத்தில் மிகச்சிறந்த முதல் ஐந்து போர்டிங் ஸ்கூல்கள் யாவை என்று பார்க்கலாம் வாங்க.

12.jpg

#1. முதலாம் இடத்தில் இருப்பது “BHAVAN’S GANDHI VIDYASHRAM, Kodaikanal, Tamil Nadu” உங்கள் குழந்தை சுதந்திரமாகவும், இயற்கையுடனும் விளையாடி கல்வி கற்க வசதியான போர்டிங் ஸ்கூல் இது. ஆனால் ஒரு வருடத்திற்கு ஒரு லட்சத்தி முப்பது ஆயிரம் முதல் ஒன்றரை லட்சம் வரை செலவாகும்.

#2. இரண்டாவது இடத்தில் இருப்பது “GOOD SHEPHERD INTERNATIONAL SCHOOL, Ooty, Tamil Nadu” கடந்த இருபத்தி ஒன்று வருடங்களாக தங்களது திறமையை அருமையாக பூர்த்தி செய்து வருகின்றனர் இப்பள்ளியை நிர்வாகிப்பவர்கள்.

#3. மூன்றாவது இடத்தில் இருப்பது “HEBRON SCHOOL, Ooty, Tamil Nadu” அருமையான தங்கும் வசதிகள் கொண்ட போர்டிங் ஸ்கூல் இது. 22 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் இந்த பள்ளி கிட்டத்தட்ட 12௦ வருடங்களாக இயங்கி வருகிறது.

#4. நான்காவது இடத்தில் இருக்கும் பள்ளி “KODAIKANAL INTERNATIONAL SCHOOL, Kodaikanal, Tamil Nadu” ஒரு வருடத்திற்கு அதிக பட்சமாக பன்னிரண்டு லட்சத்தை பள்ளி கட்டணமாக வசூலிக்கிறது இந்த போர்டிங் ஸ்கூல்.

#5. ஐந்தாவது இடத்தில் இருப்பது “THE LAWRENCE SCHOOL, Lovedale, Tamil Nadu” சுமார் நூற்றி அறுவது வருடங்களுக்கு மேலாக இயங்கிவரும் இந்த பள்ளி. மிகச்சிறந்த பயிற்சியையும், வாழ்வியலையும் மாணவர்களுக்கு பிறப்பிக்கின்றனர்.

#BoardingSchools பெரும்பாலான போர்டிங் பள்ளிகள் ஆங்கிலேயர் காலத்தில் ஆரம்பித்ததனால் இன்றும் அவர்களது விதிமுறைகளும், அந்தஸ்த்தும் மாறாமல் இருக்கிறது. இந்தியாவின் பிரபலங்கள் பலர் போர்டிங் ஸ்கூலில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top