#TNPSC: 2-வது முறை கதவைத்தட்டும் அதிர்ஷ்டம்!! 1255 காலிப்பணியிடங்களுடன் மீண்டும் குரூப் 4 தேர்வு!!!
  • 10:59AM Sep 20,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 10:59AM Sep 20,2019 Kodambakkam

TNPSC எனப்படுகிற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வை கடந்த 1-ம் தேதி வெற்றிகரமாக நடத்தி முடித்தது. தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட 13 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த தேர்வில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்வின் ரிசல்ட் இன்னும் வெளிவராத நிலையில் எப்போதும் போல தேர்விற்கான அதிகாரப்பூர்வமான answer keys-சை வெளியிட்டிருந்தனர். இந்த தேர்வில் நினைத்தது போல நல்ல மதிப்பெண்களை பெற முடியாமல் தவறவிட்டவர்களுக்கு ஓர் பொன்னான வாய்ப்பாக சுமார் 1255 காலிப்பணியிடங்களுடன் வருகிறது அடுத்த குரூப் 4 தேர்வு. இதன் அதிகாரப்பூர்வ notification ஒன்று தமிழக அரசால் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கீழே இணைக்கப்பட்டுள்ள கானொளியில் இது தொடர்பான விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.

Group 4 exam

#TNPSC – இந்த கானொளியில் நடக்க இருக்கும் புதிய TNPSC குரூப் 4 தேர்வு பற்றியும், அதன் அதிகாரப்பூர்வமான அறிக்கை பற்றியும் சொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top