#RemakeMovies: பிற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட சூப்பர் ஹிட் தமிழ் திரைப்படங்கள்!
  • 16:32PM May 03,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 16:32PM May 03,2019 Kodambakkam

நாம் எத்தனையோ ரீமேக் திரைப்படங்களை தமிழ் சினிமாவில் பார்த்திருக்கின்றோம். திரையரங்கத்தில் அந்த ரீமேக் திரைப்படத்தை பார்த்துவிட்டு, வீட்டிற்கு வந்து சமூக வலைத்தளங்களில் அந்த படத்தை பார்த்து காப்பி அடித்து விட்டான், இந்த படத்தை பார்த்து காப்பி அடித்து விட்டான் என்று கழுவி ஊற்றுவோம். ஆனால் தமிழ் சினிமாவில் இருந்து மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட படங்களை பற்றி யாரும் பாராட்டவோ அல்லது விமர்சிப்பதோ இல்லை. வியாபார ரீதியாக ஒரு படம் மற்ற மொழியில் ரீமேக் செய்யப்பட்டாலும் அந்த படம் ஏதோ ஒரு வகையில் சிறந்தது என்று தான் அர்த்தம். காரணம் இல்லமால் ஒரு படத்தை ரீமேக் செய்ய மாட்டார்கள். அப்படி மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட சூப்பர் ஹிட் தமிழ் திரைப்படங்கள் என்னென்ன என்று கீழே உள்ள YouTube வீடியோக்களில் பார்க்கலாம்.

Bollywood movies remade from tamil

#RemakeMovies தமிழில் இருந்து ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்ட படங்கள்.

Tollywod movies remade from tamil

#RemakeMovies தமிழில் இருந்து தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட படங்கள்.

Top