#Fashionfreaks: சமந்தா மாதிரி Stylish Sports Wear வேணுமா...?
  • 13:07PM Apr 13,2019 Chennai
  • Written By Charulatha
  • Written By Charulatha
  • 13:07PM Apr 13,2019 Chennai

Fit ஆஹ் இருக்கறதுக்காக அடிக்கடி ஜிம் போவீங்களா? அப்போ கண்டிப்பா உங்ககிட்ட பல Sport Wear இருக்கும்.ஆனா Sports inner பத்தி பெரும்பாலும் யாருமே யோசிக்கறது இல்ல.சமீபத்தில் Samantha தன்னுடைய Instagram-ல் Sports Wear அணிந்து வெளியிட்ட போட்டோ செம Viral ஆனது.

சமந்தா அணிந்தது மாதிரி  ஸ்போர்ட்ஸ் வெளிர் வாங்கணும்னு ஆசையா இருக்கா..? அப்போ உங்களுக்கான Perfect List ரெடி..

Jockey Women Pink Cotton Padded Sports Bra

Jockey Brand மேல மக்களுக்கு நல்ல வரவேறு இருக்கு.இவங்க வெளியிடற Pink Cotton Padded Sports Bra அணிந்துகொள்வதற்கு Stye ஆஹ் இருப்பதோடு இதில் இருக்கும் wider armholes, ஜிம்ல இருக்கும் போது ரொம்ப Comfort ஆஹ் இருக்கும்.

https://images-na.ssl-images-amazon.com/images/I/9110b9lbEgL._UL1500_.jpg

To Buy : Jockey Women Pink Cotton Padded Sports Bra

Bahucharaji Light Blue Color Non-Padded Sports Bra

Bahucharaji வெளியிட்டிருக்கும் Non-Padded Sports Bra முழுக்க முழுக்க ஜிம் போறவங்களுக்காகவே பிரத்யேகமாக Launch பண்ணிருக்காங்க.Light & Fabric மூலம் இந்த Bra டிசைன் பன்னிருப்பதால் அணிவதற்குச் செம Comfort ஆஹ் இருக்கும்.

https://images-na.ssl-images-amazon.com/images/I/81DmHM-SdKL._UL1500_.jpg

To Buy : Bahucharaji Light Blue Color Non-Padded Sports Bra

Enamor SB15 Medium Impact Sports Bra

Enamor வெளியிட்ட இந்த SB15 Sports Bra அணிவதற்கு Comfortable ஆஹ் இருக்க வேண்டுமென்று பிரத்தேயகமாக Design செய்யப்பட்டுள்ளது.மேலும், இதில் இருக்கும் Printed Design பார்க்க செம Stylish ஆஹ் இருக்கும்.

Image result for tattoo print sports bra

To Buy : Enamor SB15 Medium Impact Sports Bra

Puma Women Soft Cup Sports Bra

Sports Wear தயாரிப்பதில் முன்னணி நிறுவனமான PUMA வெளியிட்டுள்ள Soft Cup Sports Bra பெண்கள் மத்தியில் செம Respnse இருக்கு.Classy Design மற்றும் அணிவதற்குச் செம Comfortable ஆஹ் இருக்கறதால பலருடைய சாய்ஸ் இது தான்.

https://images-na.ssl-images-amazon.com/images/I/817ZHw%2Bof8L._UL1500_.jpg

To Buy :  Puma Women's Soft Cup Sports Bra

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top