#Fashionfreaks:சம்மர்ல கெத்தா கலக்க Cool ஆன Sandals உங்களுக்காக..
  • 17:55PM Apr 13,2019 Chennai
  • Written By Charulatha
  • Written By Charulatha
  • 17:55PM Apr 13,2019 Chennai

கோடை காலம் தொடங்கிடுச்சு,சுட்டெரிக்கும் சூரியனின் தாக்கத்தில் யாராலும் வெளியே அவ்வளவு சுலபத்தில் Shoe அணிந்து செல்ல முடியாது.

அலுவலகம் செல்பவர்களுக்கு Shoe இல்லலாமா Sandals போட்டுட்டுப் போறது புடிக்காது ஒரு சிலருக்கு அது Set ஆகாதுன்னு ஒரு எண்ணம் இருக்கும் பின் வேற வழியில்லாம Shoe போட்டுட்டு போவாங்க.இதை குறைக்கறதுக்கு Shoes போடறதுக்கு இணையான 10 சாண்டல்களை உங்களுக்காகப் பட்டியலிட்டிருக்கிறோம்..

REPULSE Womens Designer Fashion Sandals

Slip-On Type இந்த டிசைன் சண்டல்ஸ் என்பதால் அணிவதற்கு Comfortable ஆஹ் இருக்கறதோட இதுல இருக்க CraftWork செம லுக் தரும்.அமேசானில் இந்தச் சாண்டல்ஸ்க்கு 44% Discount வேற இருக்கு.

https://images-na.ssl-images-amazon.com/images/I/81dP7dXzXJL._UL1500_.jpg

To Buy :REPULSE Womens Designer Fashion Sandal

BATA Women's Fashion Sandal

பொதுவா BATA என்ற பேர கேட்டாலே அங்க Formals மட்டும் தான் இருக்கும் என்ற எண்ணம் இருக்கும்.ஆனால் அவங்க சமீபத்துல வெளியிட்ட Designs ஆஹ் பார்த்தால் அப்படிச் சொல்ல வாய்ப்பே இல்லை.செம Stylish ஆஹ் Comfortabe ஆஹ் இருக்கும்.இந்த சண்டல்ஸ்க்கு அமேசான்ல செம Offer இருக்கும்.மிஸ் பண்ணிடாதீங்க.

https://images-na.ssl-images-amazon.com/images/I/71yh2rWp8sL._UL1500_.jpg

To Buy : BATA Women's Fashion Sandals

Ziaula Wedges Heel Sandal

Pointed Heel போடறதுக்குக் கஷ்டமா இறுக்க ..? அப்போ உடனே Ziaula Wedges Heel சண்டல்ஸ் ஆஹ் வாங்கிடுங்க.Lace-Up ஓபன் இருக்கறதால உங்களோட Comfort Level-க்கு ஏத்த மாதிரி Adjust பண்ணிக்கலாம்.

https://images-na.ssl-images-amazon.com/images/I/81-sIvqX8hL._UL1500_.jpg

To Buy : Ziaula Wedges Heel Sandal

Footshez Suede Crossover Flat Bellie Sandals

இது போன்ற Flat Bellie சாண்டல்ஸை Party செல்பவர்கள் மட்டுமின்றி Office வேலைக்குச் செல்லும் போது அணிந்துகொள்ளலாம்.அமேசானில் இந்தச் சாண்டல்ஸ்க்கு 60% வரைக்கும் Offer இருக்கு.

To Buy : Footshez Suede Crossover Flat Bellie Sandals

Midsole Women's Embellished Comfortable Footbed Sandals

Synthetic Leather மூலம் உருவான இந்த Design சாண்டல்ஸ் அணிவதற்கு Comfortable ஆஹ் இருப்பதோடு நடக்கும் போது ஏற்படாமல் காலுக்கு இதமாக இருக்கும்.

To Buy : Midsole Women's Embellished Comfortable Footbed Sandals

Top