#Stuti Khandwala: NEET, JEE, AIIMS, JIPMER தேர்வுகளில் சாதனைப்படைத்து வரலாற்றில் இடம் பெற்ற சூரத் மாணவி!
  • 08:39AM Jun 22,2019 Kota
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 08:39AM Jun 22,2019 Kota

வருடா வருடம் லட்சக்கணக்கான மாணவர்கள் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பிற்கான நுழைவு தேர்வுகளை எழுதி வருகின்றனர். ஒரு பொது தேர்வில் முதன்மை மாணவராக வருவதற்கு பல பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும் என்று கூறுகின்றனர். ஒரே நேரத்தில் இரண்டு பொது தேர்வுகளில் கலந்து கொண்டு இரண்டிலும் முதன்மை நிலையை அடைவது இமாலய சாதனையாக பார்க்கப்படுகிறது. சிலருக்கோ இந்த மாதிரியான competitive examகளில் தேர்ச்சி பெறுவதே கடினமான காரியம். ஆனால் சூரத்தை சேர்ந்த மாணவி “stuti khandwala” என்பவர் இந்த ஆண்டிற்கான NEET, JEE MAIN, AIIMS மற்றும் JIPMER ஆகிய கடினமான competitive examகளில் topper ஆகா தேர்ச்சி பெற்றுள்ளார்.

4.jpg

stutiயின் இந்த சாதனை இதுவரை யாராலும் முறியடிக்க முடியாத சாதனையாக கருதப்படுகிறது. இந்த நான்கு competitive examகளில் முதன்மை மாணவராக வந்தது மட்டும் அல்லாமல் உலகின் டாப் பல்கலைக்கழகங்களில் ஒன்றான Massachusetts Institute of Technology (MIT) என்ற அமெரிக்கன் கல்லூரியில் படிக்க அட்மிஷன் கிடைத்துள்ளது. சூரத்தில் இருக்கும் “கோடா” என்கிற இடத்தில் இருக்கின்ற Allen career என்ற instituteடில் stuti coaching எடுத்துகொண்டதாக தெரிகிறது.

5.png

stutiயின் தாயார் சூரத்தில் பிரபல பல் மருத்துவராக இருந்து வருகிறார் இவரது coachingகிற்காக மூன்று வருடம் அவரது மருத்துவர் பணிக்கு ஓய்வு கொடுத்து விட்டாராம். அவரது தந்தை சூரத்தில் pathologist ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது. stutiயின் வெற்றிக்கு காரணாம் அவர் தினமும் பதிமூன்று மணி நேரங்கள் self-study செய்வது தான் என்கின்றார் stutiயின் தாயார் Dr.Hetal.

2.jpg

stuti அவரது board examinationனில் 98.8 சதவிகித மதிப்பெண்களை பெற்று ராஜஸ்தானில் முதன்மை மாணவராக தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது. படிப்பில் மட்டும் அல்லாமல் பரதநாட்டிய கலையிலும் நன்கு தேர்ச்சி பெற்றவராம் stuti khandwala.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top