#Stunning: ரசிகர்களை உறையவைத்து!! இணையத்தில் வைரலாகும் காஜல் அகர்வால்!!!
  • 11:28AM Aug 19,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 11:28AM Aug 19,2019 Kodambakkam

தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை காஜல் அகர்வால். சமீபத்தில் எந்த வருடமும் இல்லாத அளவிற்குத் தனது முப்பத்தி நான்காவது பிறந்தநாளை மிக விமர்சையாக கொண்டாடினர் காஜல். இதற்கு வரிசையாகப் பல முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது தான் என்கின்றனர் அவரது நெருங்கிய சினிமா நண்பர்கள். நடிகை காஜல் அகர்வால் நடிகர் ஜெயம் ரவியுடன் நடித்த “கோமாளி” திரைப்படம் மக்கள் மத்தியில் குறிப்பாக 90’s கிட்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து உலக நாயகன் நடிக்கும் “இந்தியன்” படத்தின் இரண்டாம் பாகத்திலும், நடிகர் சூர்யா நடிக்கும் 39–வது படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தெலுங்கில் முதல் முறை நடிகர் விஜய் சேதுபதி அறிமுகமாகும் படத்திலும் நடிக்கின்றார். இது இல்லாமல் நான்கு தெலுங்கு படம் மற்றும் இரண்டு வெப் சீரிஸில்  நடிக்க உள்ளார் காஜல். அவரது சமீபத்திய ஃபோட்டோஷூட் புகைப்படங்களில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் காஜல் அகர்வால். அந்த புகைப்படங்கள் தற்பொழுது எல்லா வலைத்தளங்களிலும் வைரலாகி வருகின்றது.

Latest Photoshoot

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on

Actress Kajal Aggarwal

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on

Hot Clicks of Kajal

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on

Hot Photoshoot

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on

Kajal Aggarwal

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on

Stunning

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

N.O.I.R. 🖤 wearing my darling @sunainakhera @archamehta @vishalcharanmakeuphair @hairbymegha @retouchingmonk @sumanthtittu

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top