#aavin: 50,000 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் - பிளஸ் 2 தகுதிக்கே ஆவின் கொடுக்கும் அருமையான வாய்ப்பு : நீங்க செய்யவேண்டியது என்ன.?
  • 12:51PM Jul 06,2019 Tamil Nadu
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 12:51PM Jul 06,2019 Tamil Nadu

மதுரையிலுள்ள aavin நிறுவனத்தில் 30 Senior Factory Assistant காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

#1. காலியாக உள்ள பணியின் பெயர்: Senior Factory Assistant

#2. மொத்தமாக உண்டான காலியிடங்கள்: 30

#3. சம்பள விகிதம்: ரூ.15,700 - 50,000

#4. கல்வித்தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

#5. விண்ணப்பக் கட்டணம்: ரூ.250 (Non-refundable) இதனை “General Manager M.D.C.M.P.U.Ltd” என்ற பெயரில் மதுரையில் மாற்றத்தக்க வகையில் டி.டி.ஆக எடுக்க வேண்டும். SC/ SCA/ ST பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

#6. விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.aavinmilk.com என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அத்துடன் டி.டி. மற்றும் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

#7. அனுப்ப வேண்டிய முகவரி: General Manager, Madurai District Cooperative Milk Producers, Union Ltd, Sathamangalam, Madurai - 625020.
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய

#8. விண்ணப்பம் அனுப்ப கடைசி நாள்: 5.7.2019 up to 5.45 PM

#9. மேலும் கூடுதல் விபரங்களுக்கு இந்த இணையதள முகவரியை பார்க்கவும். (அறிவிப்பு)

#aavin: அரசு வேலைக்கு இணையான சலுகைகள் கிடைக்கும் பணி என்பதால், போட்டி நிறைந்த வேலைவாய்ப்புகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. | REGIONAL RURAL BANK-ல் 8400 காலி OFFICER மற்றும் OFFICE ASSISTANT பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top