சொந்த ஊரில் காமெடி நடிகரை கண்கலங்க வைத்த ரசிகைகள்...
  • 15:30PM Feb 09,2019 SAKTHIKAILASH WOMEN'S COLLEGE
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 15:30PM Feb 09,2019 SAKTHIKAILASH WOMEN'S COLLEGE

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான சதீஷ் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டத்தில் “சக்தி கைலாஷ்” மகளீர் கல்லூரிக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருக்கின்றார். கல்லூரி விழாவில் அவர் காமெடியாக பேசி இளம் பெண் ரசிகர்களை ஈர்த்தார். நிகழ்ச்சி முடிந்ததும் அவர் வெளியே கிளம்பும் பொழுது கல்லூரி மாணவிகள் படை அவரை சூழ்ந்தனர். அவரது காமெடிக்கு உயிர்கொடுக்கும் விசிரிகலான கல்லூரி மாணவிகள் நடிகர் சதீஷ் அவர்களை வெளியே செல்ல முடியாத அளவிற்கு செய்துவிட்டனர். இருந்தாலும் கூட்டத்தில் ஒரு ரசிகையையும் உதாசினப்படுத்தாமல் கைகுழுக்கி, தனது நன்றியை தெரிவித்தார் காமெடி நடிகர் சதீஷ்.

Dy8l2nEU8AAEQjv.jpg

இதனால் இன்னும் ஆர்வமான மாணவிகள் படை மேலுக்கு மேல் வலுவாகிக் கொண்டே போக, நடிகர் சதீஷை அங்கிருந்து வெளியே அழைத்துவர மற்றவர் தினரிவிட்டனர். தனக்கு இப்படி ரசிகர்கள் இருகிறார்களா என்று என்னி அங்கேயே கண்கலங்கினார் சதீஷ், ஒருவழியாக பிரியாவிடையுடன் அங்கிருந்து கிளம்பினார் காமெடி நடிகர் சதீஷ். இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ பதிவுடன் பதிவிட்டுள்ளார் அவர்.

Dy8l1AlV4AANNja.jpg

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top